இன்று 12-08-2020 புதன்கிழமை காலை கபசுரகுடிநீர்,முககவசம்,கையுறை வழங்கப்பட்டது.
வடதிசை இந்து நாடார்கள் தூத்துக்குடி மகமை தர்ம காரப்பேட்டை பரிபாலன சங்கம்
மற்றும் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி இணைந்து
இன்று 12-08-2020 புதன்கிழமை காலை 10 மணி அளவில்
தூத்துக்குடி ஸ்பின்னிங்மில் அதிபர் உயர்திரு.G.வெற்றிவேல் அவர்கள் தலைமையில்,
மத்திபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமிகு.XA.ஜெயப்பிரகாஷ் அவர்கள், போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திருமிகு. மயிலேரும்பெருமாள் அவர்கள் முன்னிலையில்

காரப்பைட்டை வளாக வாசலில் வைத்து கொரானா வைரஸ் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் கபசுரகுடிநீர் மற்றும் முககவசம், கையுறை, ஹோமியோபதி ஆர்செனிக் ஆல்பம் 30 C மாத்திரைகளை வழங்கப்பட்டது.

காரப்பேட்டை வளாகத்தில் குடியிருப்பவர்கள், பொதுமக்கள், கிரேட்காட்டன் ரோடு வணிகர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள், மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
#Mumbai to #Coimbatore Daily Special Offer..! www.aurobookings.com
197 Countries of the World ALL FLIGHT TICKTS EASY ONLINE BOOKING–✈
Search for cheap airline tickets
நன்றி..! அன்புடன்
பா.விநாயகமூர்த்தி செயலாளர் மற்றும் நிர்வாகிகள், காரப்பேட்டை மகமை,
வெ.இளங்கோ தலைவர் , மற்றும் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நிர்வாகிகள் கலந்து சிறப்பித்தனர்.










