சித்தர் பூமி – இயற்கை கிருமி நாசினி மூலிகை தூபம் – SALES
நம் முன்னோர்களான தமிழ் சித்த குருமார்களால் அருளப்பட்ட இயற்கை கிருமி நாசினி மூலிகை தூபம் .
பயன்கள்: இந்த மூலிகைகளின் புகையினை நம் வீட்டிலும், அலுவலகத்திலும், தொழிற்கூடங்களிலும் பரவச் செய்வதின் மூலமாக, காற்றில் கலந்து நோய் தொற்றை உருவாக்கும் கிருமிகள் அழியும். கண்திருஷ்டிகள், தீயசக்திகள் விலகும். எந்த விஷ கிருமிகள் மற்றும் விஷ ஜந்துக்கள் வீட்டினுள் வராமல் இருக்கும்.
அற்புத பலன்கள் : தூபம் போட்டு வந்தால் எதிர்மறை சக்திகள், எதிர்மறை எண்ணங்கள், திருஷ்டி போன்றவை எளிதாக மறைந்து விடும்.
பைரவ, சிவ கணங்கள் மற்றும் சக்தியின் கணங்களுக்கு உரியது எனவே வீட்டில் இந்த தூபத்தை தொடர்ந்து போட்டு வந்தால் தெய்வ கணங்கள் தோன்றி தீய சக்திகளை அழிப்பார்கள்.
கடை, அலுவலகம் மற்றும் தொழில் நிலையங்களில் உபயோக படுத்த வியாபாரம் பெருகும், எதிரிகள் தொல்லை விலகும். வீட்டில் நல்ல சக்திகள் நிலை பெரும், வீண் சண்டை, அமைதி இன்மை ,தூக்கமின்மை போன்றவை அகலும். நோய் தொல்லை நீங்கும் ,எந்த விஷ கிருமிகள் மற்றும் விஷ ஜந்துக்கள் வீட்டினுள் வராமல் இருக்கும்.
ஹோமம் செய்த பலனை எளிமையாக பெறலாம்.
ஹோமம் நடத்தினால் திருஷ்டிகழிந்து சகல ஐஸ்வர்யங்களும் பெருகும் என புரோகிதர் கூறுவார். அதன்படி நடக்கும் ஹோமத்தில் அகில், 16 மூலிகை பொருட்களால் பலவித மூலிகைப் பொருட்கள் அக்னியில் தாரைவார்க்கப்படும். அப்போது எழும்பும் புகை காற்றிலுள்ள தீய சக்திகளை ஒழித்து நன்மை உண்டாக்கும். இதுவே, திருமணம் உள்ளிட்ட அனைத்து சுப சடங்குகளுக்கும் முறைப்படி ஆனது.
குறிப்பு: மூலிகை சரக்குகளை பொடித்து சாம்பிராணி போல் பயன்படுத்தவும்.
10 பாக்கெட் Rs.600/- கொரியரில் அனுப்பி வைக்கப்படும். Mobile:+91-73050 18180.
SUDHAKAR.P
Indian Bank
Account No. 944517902
IFSC CODE: IDIB000T058
Google Pay: Mobile: 9843760081
Forward to your friends and relatives ,Thanks
Siddharbhoomi











