சேர்ந்த பூ மங்களம் அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர்-திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி.
சிவன் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி
காலை 10 மணி முதல்19.03.21 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி வரை.
ஆத்தூர் நவகைலாய சுக்கிர ஸ்தலம் சேர்ந்த பூ மங்களம் அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் உள்ளது.
இக்கோவிலில் மாவட்டம் முழுவதும் உள்ள சிவபக்தர்கள் இறையருள் வழிபாட்டு குழுவின் மூலம் கோவில் மண்டபத்தில் சிவபெருமானை எழுந்தருளச் செய்து வழிபாடு செய்துவரும்
வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 6 மணி மாலை வரை சிவபெருமானின் பெருமைகளை பாடி திருவாசகம் முற்றோதல் செய்யப்பட்டுள்ளது. சிவ அன்பர்கள் கலந்து கொண்டு சிவன் அருள் பெற வேண்டுகிறோம்.
இந்நிகழ்ச்சி ஒட்டி மதியம் அன்னதானம் நடைபெறும்.











