Om Sai Ram Sai Baba – இயற்கை கிருமி நாசினி மூலிகை தூபம்
நம் முன்னோர்களான தமிழ் சித்த குருமார்களால் அருளப்பட்ட இயற்கை கிருமி நாசினி மூலிகை தூபம் .

அற்புத பலன்கள் : இந்த மூலிகைகளின் புகையினை நம் வீட்டிலும், அலுவலகத்திலும், தொழிற்கூடங்களிலும் பரவச் செய்வதின் மூலமாக, காற்றில் கலந்து நோய் தொற்றை உருவாக்கும் கிருமிகள் அழியும்.எதிர்மறை சக்திகள், எதிர்மறை எண்ணங்கள், திருஷ்டி போன்றவை எளிதாக மறைந்து விடும்.
கடை, அலுவலகம் மற்றும் தொழில் நிலையங்களில் உபயோக படுத்த வியாபாரம் பெருகும், எதிரிகள் தொல்லை விலகும். வீட்டில் நல்ல சக்திகள் நிலை பெரும், வீண் சண்டை, அமைதி இன்மை ,தூக்கமின்மை போன்றவை அகலும். நோய் தொல்லை நீங்கும் ,எந்த விஷ கிருமிகள் மற்றும் விஷ ஜந்துக்கள் வீட்டினுள் வராமல் இருக்கும்.
நவ கிரக தோஷங்கள் நீங்கிவிடும்,
ஹோமம் செய்த பலனை எளிமையாக பெறலாம்.
Forward to your friends and relatives ,Thanks
உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் எங்களை தொடர்பு கொள்ள : WhatsApp +91-98437 60081











