இன்றைய பஞ்சாங்கம் சனிக்கிழமை 26-06-2021
ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய சனிக்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்
26-06-2021 – சனிக்கிழமை, ஆனி 12 பிலவ வருடம் – 2021
நல்ல நேரம் :
காலை : 07.30 – 08.15
மாலை : 04.30 – 05.30
கௌரி நல்ல நேரம் :
பகல் : 10.30 – 11.30
இரவு : 09.30 – 10.30
இராகு : 09.00 – 10.30 am
குளிகை : 06.00 – 07.30 am
எமகண்டம் : 01.30 – 03.00 Pm
நாள் – மேல்நோக்குநாள்
சூரிய உதயம் – 05.55
சூலம் – கிழக்கு
பரிகாரம் – தயிர்
திதி : இரவு 09.04 வரை துவிதியை பின்பு திரிதியை
நட்சத்திரம் : காலை 06.49 வரை பூராடம் பின்பு உத்திராடம்
யோகம் : இன்று முழுவதும் சித்தயோகம்
மதுராந்தகம் ஸ்ரீகோதண்டராமசுவாமி வாகனத்தில் பவனி.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
வழிபாடு : ஆஞ்சநேயரை வழிபட நன்மை உண்டாகும்.
எதற்கெல்லாம் சிறப்பு?
கணிதம் பயில உகந்த நாள்.
கடன்களை அடைப்பதற்கு ஏற்ற நாள்.
நோயாளிகளை குளிக்க வைக்க சிறந்த நாள்.
கால்நடைகள் வாங்க நல்ல நாள்.











