• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

ஒரு முறை ஒரு நாட்டு அரசன் – 99 ஆட்டம்

siddharbhoomi by siddharbhoomi
December 5, 2025
in கதைகள்
0
ஒரு முறை ஒரு நாட்டு அரசன் – 99 ஆட்டம்

ஒரு முறை ஒரு நாட்டு அரசன் - 99 ஆட்டம்

0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook
ஒரு முறை ஒரு நாட்டு அரசன் – 99 ஆட்டம்
🤝🤝🤝🤝
ஒரு முறை ஒரு நாட்டு அரசன் தனது மந்திரியை அழைத்து சொன்னான்:
“இதோ பார் மந்திரியாரே! நான் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தின் அரசனாக
இருக்கின்றேன்.
எனக்கு இல்லை என்று சொல்ல எதுவும் இல்லை.
இருந்தும், நான் மன நிம்மதியாக இல்லை. மனக்குழப்பம்
என்னை வாட்டி வதைக்கிறது. சலிப்பும் வெறுப்பும் என்னை பின்தொடர்கிறது.
ஆனால், எதுவும் இல்லாத என் சேவகன் இருக்கிறானே, அவன் என்னை விட
வாழ்வில் மனமகிழ்ச்சியுடன் இருக்கக் காணுகின்றேன்.
ஆனந்தத்தில் அவன் மிதக்கிறான். பார்க்க பொறாமையாக இருக்கிறது’ என்று ஆதங்கப்பட்டான்.
உடனே அந்த மந்திரி: அரசே! அந்த சேவகனிடம் 99 ஆட்டத்தை பரீட்சித்துப் பாருங்களேன்’ என்றான்.
அதற்கு அரசன்: அது என்ன 99 ஆட்டம்? புதுமையாக இருக்கிறதே!” என்றான்.
அதற்கு மந்திரி சொன்னான்: 99 ஆட்டம் என்பது 99 பொற்காசுகளை எடுத்து
ஒரு பையில் போட்டு சேவகனின் வீட்டு வாசலில் வைத்துவிடுங்கள்.
“100 பொற்காசுள் உங்களுக்கான அன்புப் பரிசு ” என்று அதிலே எழுதி
வைத்துவிட்டு வந்துவிடுங்கள்.
பின்பு என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பாருங்கள்!” என்றான்.
அப்படியே அரசனும் செய்துவிட்டு அவதானித்தான். பொற்காசுள் நிறைந்த
பையைக் கண்ட சேவகன் ஆனந்தத்தில் மிதந்தான்.
பணப்பையை எடுத்து எண்ணிப்பார்த்தான். ஒரு காசு குறைவாக இருந்தது. ‘ கட்டாயம் ஒரு பொற்காசு
வெளியில் எங்காவது விழுந்திருக்க வேண்டும்’ என மனதில் நினைத்துக்
கொண்டான்.
அதன்படி அவனும் அவனது மனைவி பிள்ளைகுட்டிகள் என அனைவரும் தவறிய அந்த ஒரு
பொன்நாணயத்தை தேட ஆரம்பித்தனர். தேடித் தேடி இரவும் முடிந்து பொழுதும்
விடிந்தது, தேடல் மாத்திரம் முடிந்தபாடில்லை.
கோபமடைந்த சேவகன் அவர்கள் மீது எரிந்துவிழத் தொடங்கினான். அவன்
மனமகிழ்ச்சி மனவருத்தமாக மாறியது. மறுநாள் சேவகன் விரக்தியடைந்தவனாக காணப்பட்டான்.
புன்முறுவல் பூத்திருந்த அவனது முகம் சுடுமூஞ்சாக மாறியிருந்தது. தன்னைத்தானே திட்டிக் கொண்டிருந்தான்.
இதையெல்லாம் ஓரமாக நின்று அவதானித்துக் கொண்டிருந்த அரசனுக்கு 99 ஆட்டம் என்றால் என்னவென்று புரிந்தது போய்விட்டது.
அதுதான் ஜனங்களே!
அந்த வல்ல இறைவன் நமக்கு வழங்கிய 99 வகையான செளபாக்கியங்களோடு
இருப்பதை நாம் மறந்துவிடுகிறோம்.
வாழ்வில் நமக்கு கிடைக்காத அந்த ஏதொ ஒரே ஒரு பாக்கியத்திற்காக நிம்மதியை இழந்து மனவருத்தத்தோடு
வாழ்ந்து வருகிறோம். ஏங்கித் தவிக்கிறோம். கைவசம் இருக்கும் பல சுகங்களை மறந்து
இல்லாத ஒரு சுகத்துக்காக ஏங்குகின்றோம், மனக்கவலையோடு நாம் வாழ்ந்து வருகின்றோம்.
Previous Post

மன நோய் தான் உடல் நோய்க்குக் காரணமாகின்றது

Next Post

2026 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்

Next Post
2026 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்

2026 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

கேளுங்கள் தரப்படும் – AI தொழில்நுட்ப ரகசியம்!

கேளுங்கள் தரப்படும் – AI தொழில்நுட்ப ரகசியம்!

February 22, 2026
மாசி கிருஷ்ண பக்ஷ அமாவாசை

மாசி கிருஷ்ண பக்ஷ அமாவாசை

February 21, 2026
லிங்கோத்பவர்

லிங்கோத்பவர்

February 20, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »