இன்றைய பஞ்சாங்கம் திங்கட்கிழமை 05-07-2021
ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய திங்கட்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்.
05-07-2021 – திங்கட்கிழமை ஆனி 21 பிலவ வருடம் – 2021
நல்ல நேரம் :
காலை : 06.15 – 07.15
மாலை : 04.45 – 05.45
கௌரி நல்ல நேரம் :
பகல் : 09.15 – 10.15
இரவு : 07.30 – 08.30
இராகு : 07.30 – 09.00 am
குளிகை : 01.30 – 03.00 Pm
எமகண்டம் : 10.30 am – 12.00 Pm
நாள் – கீழ்நோக்குநாள்
சூரிய உதயம் – 05.58
சூலம் – கிழக்கு
பரிகாரம் – தயிர்
திதி : இன்று முழுவதும் ஏகாதசி
நட்சத்திரம் : பிற்பகல் 02.51 வரை பரணி பின்பு கிருத்திகை
யோகம் : பிற்பகல் 02.51 வரை சித்தயோகம் பின்பு மரணயோகம்
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.
திருவண்ணாமலை ஸ்ரீரமணாசிரமத்தில் மாதுர் பூதேஸ்வரர் பூஜை.
திருக்குளம் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி பரணி உற்சவம்.
வழிபாடு
பெருமாளை வழிபட மேன்மை உண்டாகும்.
விரதாதி விசேஷங்கள் :
சர்வ ஏகாதசி
எதற்கெல்லாம் சிறப்பு?
வாகனங்களை பழுது பார்க்க ஏற்ற நாள்.
ஆபரணங்கள் வாங்குவதற்கு நல்ல நாள்.
கிணறு வெட்டுவதற்கு உகந்த நாள்.
கடன்களை அடைப்பதற்கு சிறந்த நாள்.











