இன்றைய பஞ்சாங்கம் ஞாயிற்றுக்கிழமை 04-07-2021
ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஞாயிற்றுக்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்
04-07-2021 – ஞாயிற்றுக்கிழமை, ஆனி 20, பிலவ வருடம் – 2021
நல்ல நேரம் :
காலை : 06.00 – 07.00
மாலை : 03.15 – 04.15
கௌரி நல்ல நேரம் :
பகல் : 10.45 – 11.45
இரவு : 01.30 – 02.30
இராகு : 04.30 – 06.00 Pm
குளிகை : 03.00 – 04.30 Pm
எமகண்டம் : 12.00 – 01.30 Pm
நாள் – சமநோக்குநாள்
சூரிய உதயம் – 05.57
சூலம் – மேற்கு
பரிகாரம் – வெல்லம்
திதி : இரவு 10.42 வரை தசமி பின்பு ஏகாதசி
நட்சத்திரம் : பிற்பகல் 12.20 வரை அஸ்வினி பின்பு பரணி
யோகம் : இன்று முழுவதும் சித்தயோகம்
ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி வாகனத்தில் புறப்பாடு.
திருக்குளம் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி வலம் வரும் காட்சி.
வழிபாடு : சூரியனை வழிபட மேன்மை உண்டாகும்.
எதற்கெல்லாம் சிறப்பு?
தானியங்கள் வாங்க சிறந்த நாள்.
ஆபரணங்கள் வாங்க உகந்த நாள்.
மந்திர உபதேசம் பெற ஏற்ற நாள்.
சூளைக்கு நெருப்பிடுவதற்கு நல்ல நாள்.











