அருள்மிகு திருவழுதீஸ்வரர் திருக்கோவில்
அருள்மிகு திருவழுதீஸ்வரர் திருக்கோவில், ஏர்வாடி பழைமையான அருள்மிகு பெரியநாயகி அம்பாள் சமேத திருவழுதீஸ்வரர் திருக்கோவிலின் முகப்பு. இந்த இடம் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பக்கத்தில் உள்ள ஏர்வாடி. இந்த ஸ்தலம்...



















