இரவில் கால்கள் போர்வைக்கு வெளியே தெரியும்படி படுத்தால் கிடைக்கும் நன்மைகள்? இந்த உலகில் யார் அதிகம் புண்ணியம் செய்தவர் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள், நிறைய பணம், நல்ல...
Read moreபெண்கள் தங்கம் வாங்கும்போது தவறாமல் கவனிக்க வேண்டியவை..! நகை, நாணயம் என்று எப்படித் தங்கம் வாங்கினாலும் வாங்குவோர் மனதில் ஒரு சந்தோஷம் நிழலாடும். ஆனால் தங்கம் வாங்கும்போது...
Read moreநெப்போலியன் 1.இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்கமுடியாது. 2.நாளை நாளை என ஒரு காரியத்தை தள்ளிப்போடுவது வெற்றியை தள்ளி வைப்பதுபோலாகும். 3.முடியாது என்பது நம் அகராதியில் கிடையாது.- 4.லட்சியத்தை அடிக்கடி மாற்றிக் கொள்ள கூடாது. அதை அடைவதற்கான வழிமுறைகளைவேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம். 5.இரவில் உங்கள் உடைகளை தூக்கி எறியும்போது, உங்கள் கவலைகளையும் தூக்கிஎறிந்துவிடுங்கள். 6.இறக்கும் நேரத்தைவிட துன்பப்படும் நேரத்திலேயே, நமக்கு அதிக தைரியம்தேவைப்படுகின்றது. 7.உங்கள் எதிரி தவறு செய்யும் போது, ஒருபோதும் அதில் குறுக்கீடு செய்யாதீர்கள். 8.சிந்திப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள், ஆனால் நடவடிக்கைக்கான நேரம்வரும்போது சிந்தனையை நிறுத்திவிடுங்கள். 9.சோர்விலும் பொறுமையாக இருப்பதே ஒரு வீரனுக்கான முதல் தகுதி; தைரியம் என்பதுஇரண்டாவது தகுதியே. 10.நமது உடலுக்கு தேவைப்படும் சிறந்த சிகிச்சை, அமைதியான மனமே. 11.நாம் நமது தேவைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறோமே தவிர, நமதுதிறன்களைப்பற்றி ஒருபோதும் சிந்திப்பதில்லை. 12.நீங்கள் ஒரு விஷயத்தை நன்றாக செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் அதைநீங்களே செய்யுங்கள். 13.முகஸ்துதி செய்ய தெரிந்த ஒருவர், அவதூறு எப்படி செய்வது என்பதையும் அறிந்தேஇருக்கிறார். 14.முடியாது என்ற வார்த்தை முட்டாள்களின் அகராதியில் மட்டுமே காணக்கூடிய ஒன்று. 15.வாய்ப்புகள் இல்லாதபோது, திறமையால் ஒன்றும் பயனில்லை. 16.வெற்றி கிடைக்குமோ என்ற அச்சம், கண்டிப்பாக தோல்வியை நோக்கியேகொண்டுசெல்லும்.
Read moreஉங்கள் கனவில் இறந்தவர்கள் வந்தால் அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? கனவுகள் என்பது பன்மடங்கு தன்மையை கொண்டதாகும். நம் ஆழ்மனது சில அறிவுறுத்தல்கள் அல்லது வெளிப்பாடுகளுடன் நம்முடன்...
Read moreHi✈️724 Flights ???? 5,356 Hotels ✈️SUMMER OFFER✈️???? eurobookings.net
Read moreதாமஸ் ஆல்வா எடிசன். 1.என் முயற்சிகள் என்னை பலமுறை கைவிடடதுண்டு, ஆனால் நான் ஒருபோது முயற்சியை கைவிட்டதில்லை. 2.எடுத்த முயற்சியை கைவிடும்போது நாம்...
Read moreஎல்லாவற்றிலும் முயற்சிப்பதே முக்கியம் நாணயத்தை சுண்டினால் பூ, தலை என இரண்டில் ஏதாவது ஒன்று தான் விழும் என்பது போல் முயற்சியின் விளைவுகள் இரண்டு தான். ஒன்று...
Read more2019 காலண்டர் 1895 போலவே இருக்கும் அதிசயம்! 2019ஆம் ஆண்டு காலண்டர் 1895ஆம் ஆண்டு காலண்டருடன் அச்சு அசலாக பொருந்துகிறது. இரண்டு காலண்டரிலும் கிழமைகளும் கூட ஒத்துப்போகின்றன....
Read more2035ல் என்னென்ன தொழில்கள் இருக்கும்,இருக்காது ? நெலம இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறது தவறு, நாம நம்மள மாத்திக்கணும்...! 1998ல தொடங்கின kotak நிறுவனம், ஒரு லட்ஷத்தி எழுபதாயிரம்...
Read moreதமிழானது பேசுவதற்கு மட்டும் உருவாக்கவில்லை நீண்ட நாள் வாழ்வதற்கு உருவாக்கபட்டவை தமிழ் எழுத்துக்களில் உள்ள தந்திரம் ஓர் சுருக்கமான பதிவு தமிழில் மொத்தம் எழுத்துக்கள் 247 உயிர்...
Read moreAll © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi