• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

தன்வந்திரி பகவான் மந்திரம்

siddharbhoomi by siddharbhoomi
May 9, 2023
in ஆன்மிகம்
0
தன்வந்திரி பகவான் மந்திரம்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

நோய் தீர தன்வந்திரி பகவானை இப்படி வழிபாடு செய்து பாருங்கள்.

அமிர்த கலசத்தை கையில் ஏந்தி மூவுலகத்தையும் பார்க்கும் இந்த கடவுளுக்கு நோய்களை தீர்க்கக் கூடிய அத்தனை அற்புதமான சக்திகள் உண்டு.

இவருக்கு என தனி கோவில்கள் அக்காலங்களில் இல்லை என்றாலும், தற்போது சில இடங்களில் கட்டப்பட்டுள்ளன. அதில் வழிபாடுகளும் நடத்தப்படுகிறது. அப்படியான நோய் தீர வணங்க வேண்டிய தெய்வம் என்ன? சகல நோய்களும் தீர என்ன செய்ய வேண்டும்.?

எல்லோருக்கும் நோய்களை நீக்கி ஆரோக்கியத்தை வரமாக கொடுக்கக் கூடியவர் தன்வந்திரி பகவான் ஆவார். இவரின் திருமந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு சகல நோய்களும் தீர்வதாக நம்பப்படுகிறது.

நோயுற்றவர்கள் மட்டுமல்லாமல் நோயுற்றவர்களுக்காக யார் வேண்டுமானாலும் இவரை வழிபட்டு பலன் பெறலாம்.

தன்வந்திரி பகவான் மந்திரம்:
ஓம் நமோபகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வாமய விநாசனாய த்ரைலோக்யநாதாய
ஸ்ரீமஹா விஷ்ணவே நம:

இந்த மந்திரத்தை நோயுற்றவர்கள் அல்லது நோயற்றவர்களுக்காக தன்வந்திரி பகவானை வழிபடுபவர்கள் தினமும் 21 முறை அவர்களை நினைத்து உச்சரிக்க வேண்டும்.

நீண்ட கால நோய்களும் தீர இவரை மனதார வழிபட்டால் அற்புதங்கள் பல நடக்குமாம். தன்வந்திரி பகவானை வழிபட வேண்டிய முக்கிய நாட்கள் தேய்பிறை திரையோதசி, சனிக்கிழமை மற்றும் புதன்கிழமை ஆகும்.

அது போல பெயர் சொல்லாத மருந்து என்று கூறப்படும் இந்த அற்புதமான மூலிகை மருந்தை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இதை குழந்தைகளுக்கு வயிற்று நோய் தீர, அழாமல் இருக்க பயன்படுத்துவார்கள். இதற்கு வசம்பு என்ற பெயர்! வசம்பு மூலிகை பொருள் மட்டும் அல்ல நோய்களை தீர்க்கக் கூடிய அற்புதமான குணம் கொண்டுள்ள ஒரு பொருளும் ஆகும்.

வசம்பை விளக்கில் எரியக்விட்டு ஜோதியிலிருந்து உண்டாகக்கூடிய கரியை எடுத்து தினமும் நெற்றியில் தடவிக் கொண்டு வருபவர்களுக்கு நோய்கள் அண்டாது என்று கூறப்படுகிறது.

அது மட்டும் அல்லாமல் வசம்பை கல்லில் இழைத்து அதை தொப்புளில் தினமும் போட்டுக் கொண்டு வருபவர்களுக்கு தீராத நோய்கள் தீருவதாகவும் நம்பிக்கை உண்டு. வசம்பை எப்பொழுதும் கவசம் போல நூலில் தட்டி கையில் கட்டி கொண்டால் நம்மை நெருங்கும் துஷ்ட சக்திகள் விலகி ஓடும்.

தோஷங்களால் உண்டாகக் கூடிய நோய்களும், விழிகளும் நம்மை நெருங்காமல் பாதுகாக்க கூடிய ஒரு கவசமாக இந்த வசம்பு செயல்படுகிறது.

திருஷ்டிகள் கழியவும், யாருடைய கண்களும் குழந்தை மேல் படாமல் இருக்கவும் குழந்தை பிறந்தவுடன் வசம்பை இது போல கையில் கட்டுவதை பார்த்திருப்போம். மேலும் வசம்பு எப்பொழுதும் வீட்டின் பூஜை அறையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

வசம்பு இருக்கும் இல்லங்களில் துர் தேவதைகள் நுழையாது, தீய சக்திகள் அண்டாது, திருஷ்டிகள் ஒழியும், காத்து கருப்பு போன்ற தொந்தரவுகளும் நெருங்காது.

குலதெய்வ வாசம் எப்பொழுதும் நிறைந்து இருக்கும். மேலும் குபேர சம்பத்து உண்டாகவும் வசம்பை பூஜை அறையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தினமும் இதை விளக்கில் சுட்டு நெற்றியில் வைத்துக் கொண்டே வாருங்கள் சகல சௌபாக்கியங்களும் உங்களுக்கு வந்து சேரும்.

Previous Post

கத்திரிக்கோல் வேண்டாமே.

Next Post

நோய்களை போக்கும் ருத்ர மந்திரம்

Next Post
நோய்களை போக்கும் ருத்ர மந்திரம்

நோய்களை போக்கும் ருத்ர மந்திரம்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »