• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

நல்லதை நடக்கவிடாமல் தடுக்கும் கெட்ட தேவதைகள் உங்களை விட்டு தெறித்து ஓட.

siddharbhoomi by siddharbhoomi
January 8, 2022
in ஆன்மிகம்
0
நல்லதை நடக்கவிடாமல் தடுக்கும் கெட்ட தேவதைகள் உங்களை விட்டு தெறித்து ஓட.
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

நல்லதை நடக்கவிடாமல் தடுக்கும் கெட்ட தேவதைகள் உங்களை விட்டு தெறித்து ஓட.

நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் நல்லது கெட்டதற்கு காரணம், நம்மை சுற்றி இருக்கும் கண்ணுக்கு தெரியாத நல்ல தேவதைகளும், கெட்ட தேவதைகளும் தான். இறைவனின் ஆசீர்வாதம் நமக்கு இருந்தாலும், இந்த எட்டுத்திக்கு தேவதைகளின் ஆசீர்வாதம் இருந்தால் தான், நம்முடைய வேண்டுதல் பலிக்கும்.

நம்முடைய வாழ்க்கையில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்காக தேவதைகளை விட இறை சக்தி குறைவா? இறை சக்தியை விட தேவதைகளின் சக்தி அதிகமாக? என்ற ஆராய்ச்சிக்கு நாம் செல்ல வேண்டாம்.

இந்த பூமியில் நாம் பிறக்கும் போது, நம்முடனே இருந்து, நம்மை ஆசீர்வதித்து நமக்கான நல்லது கெட்டதை நம்முடனே இருந்து பார்த்துக் கொள்ளக்கூடிய வேலையை பிரபஞ்சமானது, இந்த எட்டுத்திக்கு தேவதைகளின் கையில்தான் கொடுத்துள்ளது.

நம்முடைய முன்னோர்கள் சொல்லி நாம் கேள்விப்பட்டு இருப்போம். ‘வீட்டில் கெட்டதை பேசக்கூடாது. நல்லதை மட்டும் தான் பேச வேண்டும்.

நம்மை சுற்றி இருக்கும் நல்ல தேவதைகள் ததாஸ்து என்ற வார்த்தையை சொல்லும் போது நாம் பேசக்கூடிய வார்த்தைகள் சில சமயங்களில் அப்படியே பலித்து விடும் என்று’.

ஆனால் இப்படிப்பட்ட நல்ல தேவதைகள் நம்மை சுற்றி இருக்கும் போது நம்முடைய வாழ்க்கையில் கஷ்டம் வருவதற்கு காரணம் என்ன?

நாம் வேண்டக் கூடிய வேண்டுதல்கள் பலிக்காமல் போவதற்கு காரணம் என்ன என்பதைப் பற்றியும், இந்த நல்ல தேவதைகளை நம்முடனே வைத்துக்கொண்டு வேண்டிய வரங்களை உடனடியாகப் பெற கஷ்டங்களை தீர்த்துக்கொள்ள செய்யவேண்டிய ஒரு சுலபமான வழிபாட்டு முறையைப் பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

நம்முடைய கெட்ட நேரம், நம்முடைய கிரக நிலைகள், கஷ்டம் வரும்போது தானாகவே நம்மை சுற்றி இருக்கும் நல்ல தேவதைகளும், இறை சக்தியும் நம்மை விட்டு விலகி இருக்கும்.

அந்த சமயத்தில் தான் கெட்ட தேவதைகள் தானாக வந்து நம் அருகில் அமர்ந்து கொள்ளும்.

தாங்க முடியாத துயரத்தை நாம் அனுபவித்துக் கொண்டிருப்போம். இப்படி மீள முடியாத துயரத்தில் நீங்கள் சிக்கியிருக்கும் சமயத்தில் இந்த வழிபாட்டு முறையை பின்பற்றி பாருங்கள்.

வெண்தாமரை, செந்தாமரை. இந்த இரண்டு பூக்களும் பூஜைக்கு நமக்கு கட்டாயம் தேவை. எப்படியாவது முன்கூட்டியே சொல்லி வைத்து கடையிலிருந்து வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

வெள்ளிக்கிழமை அன்று காலை 6 மணிக்கு இந்த பூஜையை உங்கள் வீட்டில் செய்ய வேண்டும். பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விடுங்கள்.

இடது கையில் வெண்தாமரை. வலது கையில் செந்தாமரை. இந்த இரண்டு பூக்களை வைத்து கொண்டு உங்களுடைய கஷ்டங்களை இறைவனிடம் முறையிட்டு, ‘எட்டுத்திக்கு நல்ல தேவதைகளும் என்னுடனே இருந்து என் வாழ்க்கையே நல்லபடியாக வழிநடத்திச் செல்ல வேண்டும்.

நான் அறிந்தோ அறியாமலோ செய்த பாவத்திற்கு மன்னிப்பு வழங்க வேண்டும்.’ என்று மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.

அதன் பின்பு உங்களுடைய மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

உங்கள் கையில் இந்த இரண்டு மலர்களை வைத்துக் கொண்டு நீங்கள் இறைவனிடம் எந்த வரத்தை கேட்டாலும் அந்த வரத்தினை கொடுத்துவிடுவான்.

நல்ல தேவதைகளையும் இறை சக்திகளையும் வசிய செய்யக் கூடிய சக்தி இந்த வெண்தாமரையிலும் செந்தாமரையிலும் அடங்கியுள்ளது.

பூஜையை முடித்துவிட்டு இரண்டு பூக்களையும் வாடும் வரை பூஜை அறையிலேயே வைத்து விடுங்கள். வாடிய பின்பு பூக்களை அகற்றிவிடலாம்.

நம்பிக்கையோடு 3 வெள்ளிக்கிழமை இந்த பரிகார பூஜையை செய்து பாருங்கள். நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் நம்பமுடியாத நிறைய மாற்றங்கள் நடக்கும்.

Previous Post

மனம் திறந்து கூறியவை.

Next Post

பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளிக்காமல் விளக்கு ஏற்றலாமா.?

Next Post
பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளிக்காமல் விளக்கு ஏற்றலாமா.?

பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளிக்காமல் விளக்கு ஏற்றலாமா.?

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »