• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

தீப வழிபாடு..!

siddharbhoomi by siddharbhoomi
November 29, 2020
in ஆன்மிகம்
0
தீப வழிபாடு..!
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

தீப வழிபாடு..!

விளக்கேற்றும்பொழுது இதை எல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்…!!
தீப வழிபாடு…!!

🔥 நம்முடைய நாட்டின் ஆன்மிக கலாச்சாரத்துடன் இரண்டறக் கலந்தது தீபவழிபாடு. நம் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் தெய்வ சக்தி அதிகரிக்கும். தினசரி விளக்கேற்றும் வீட்டில் அன்னை மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். வீட்டை தூய்மைப் படுத்தி விளக்கேற்ற அந்த மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் எழுந்தருளுவாள் என்பது ஐதீகம்.

🔥 தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும்

‘தீபலட்சுமியே நமோ நம“

என்று கூறி வணங்குவது அவசியம்.

🔥 கடவுளை வழிபட காலையும், மாலையும் இரண்டு வேளைகளில் தீபம் ஏற்றிவைத்து, அதற்கு நமஸ்காரம் செய்தாலே போதும்; தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

🔥 தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம்.

குத்துவிளக்கு :

🔥 தெய்வீகமான குத்து விளக்கின் அடிப்பாகத்தில் ஸ்ரீபிரம்மாவும், அதன் நடுப்பகுதியான தண்டு பாகத்தில் ஸ்ரீமகாவிஷ்ணுவும், விளக்கின் மேல் பாகத்தில் ஸ்ரீசிவபெருமானும் உறைவதாக நம்பிக்கை.

🔥 குத்துவிளக்கில் அலைமகள், மலைமகள், கலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரும் இன்னும் சில சக்திகளும் குடிகொண்டு உள்ளார்கள் என்று போற்றப்படுவதால் குத்துவிளக்கு கடவுளின் அம்சமாகவே கருதப் படுகிறது.

🔥 தீபம் ஏற்றுவதால் உடல் ஆரோக்கியம், தனச்சேர்க்கை, நல்லபுத்தி ஆகியவை பெருகும் என்பது நம்பிக்கை.

எந்த விளக்கை ஏற்றினால் என்ன பலன்?

🔥 மண்ணால் செய்யப்பட்ட விளக்கு ஏற்றினால் பீடை விலகும்.

🔥 வெள்ளி விளக்கு ஏற்ற திருமகள் அருள் கிடைக்கும்.

🔥 பஞ்சலோக விளக்கு ஏற்ற தேவதை வசியம் உண்டாகும்.

🔥 வெண்கல விளக்கு ஏற்ற ஆரோக்கியம் உண்டாகும்.

🔥 இரும்பு விளக்கு ஏற்ற சனி கிரக தோஷம் விலகும்.

எந்த எண்ணெயில் தீபம் ஏற்றலாம்?

🔥 நெய் தீபம் ஏற்றினால் செல்வ விருத்தி, நினைத்தது கைகூடும்.

🔥 நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

🔥 தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றினால் வசீகரம் கூடும்.

🔥 இலுப்பை எண்ணெயில் தீபம் ஏற்ற காரிய வெற்றி கிடைக்கும்.

🔥 விளக்கெண்ணெயில் தீபம் ஏற்ற புகழ் உண்டாகும்.

🔥 விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களை கலந்து விளக்கேற்ற அம்மன் அருள் கிடைக்கும்.

விளக்கு ஏற்றக்கூடாத எண்ணெய்கள் :

🔥 கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், பாமாயில் போன்றவைகளை கொண்டு ஒரு போதும் விளக்கேற்றவே கூடாது. இது மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே அதிகரிக்கும்.

FORWARD MESSAGE
வாட்ஸ் ஆப் குழு
வாட்ஸ் ஆப் எண் :+91-7305018180

Previous Post

வீடுதேடி வரும் டிஜிட்டல் சான்று.

Next Post

மூலிகை செடிகள் உங்கள் வீட்டில் உள்ளதா?

Next Post
Herbal plants

மூலிகை செடிகள் உங்கள் வீட்டில் உள்ளதா?

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

மஹா சிவராத்திரியின் சிறப்புகள்

மஹா சிவராத்திரியின் சிறப்புகள்

February 16, 2026
சிவானந்த லஹரி

சிவானந்த லஹரி

February 15, 2026
காலத்தை அளந்த கோவில்

காலத்தை அளந்த கோவில்

February 14, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »