• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

கேதார கெளரி விரதம் கந்த சஷ்டி ஆரம்பம்

siddharbhoomi by siddharbhoomi
October 25, 2022
in ஆன்மிகம்
0
கேதார கெளரி விரதம் கந்த சஷ்டி ஆரம்பம்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

கேதார கெளரி விரதம் கந்த சஷ்டி ஆரம்பம்

கேதார கெளரி விரதம் கந்த சஷ்டி ஆரம்பம் என்ன செய்யலாம்.?
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
கேதார கௌரி விரதம் என்பது சிவபெருமானை நினைத்து ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் முக்கியமான விரதம் ஆகும். கந்தசஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும்.
🌹
அதன்படி கணவன்-மனைவி ஒற்றுமையை அதிகரிக்கும் கேதார கௌரி விரதமும், முருகப்பெருமானுக்கு முதன்மையான விரதமான கந்தசஷ்டி விரதமும் நாளை அக்டோபர் 25ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது.
🌹
கேதார கௌரி விரதம் :
🌹
கேதார கௌரி விரதம் என்பது சிவபெருமானுக்குரிய விரதங்களுள் ஒன்றாகும். இவ்விரதம் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாத வளர்பிறையான தசமி (விஜயதசமி) முதல் ஐப்பசி அமாவாசை வரை மொத்தம் 21 நாட்கள் கடைபிடிக்கப்படுகின்றது.
🌹
விரத முறை :
🌹
ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சுக்லபட்ச தசமியில் இவ்விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். 21 இழைகள் கொண்டதும், 21 முடிச்சுக்கள் கொண்டதுமான நூலினால் உருவாக்கப்பட்ட மந்திரக் கயிற்றை செய்துகொண்டு அன்று முதல் சிவபெருமானை மண்ணால் செய்யப்பட்ட விம்பத்திலும், கும்பத்திலும் பூஜித்து இவ்விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.
🌹
தூய்மையான இடத்தில் மண்ணால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை அமைத்து கும்பம் வைத்து வில்வம், பூக்கள் முதலியனவற்றால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
🌹
ஒவ்வொரு நாளும் கேதாரேஸ்வரனுக்கு 21 எண்ணிக்கை கொண்ட அப்பம், வடை, பழம், பாக்கு, வெற்றிலை, பாயசம், சர்க்கரை பொங்கல், புளிசாதம் முதலிய நைவேத்தியங்களை வைத்து தூப தீபம் காட்டியும், பூஜை செய்தும் கேதாரேஸ்வரரை வழிபடுதல் வேண்டும்.
🌹
21 நாட்களும் பூஜையில் வைக்கப்பட்ட 21 முடிச்சுக்கள் கொண்ட நூலினை அமாவாசை திதியில் இடது கையில் கட்டிக்கொள்ள வேண்டும். இவ்விரதத்தை ஆண், பெண் இருபாலாரும் அனுஷ்டிக்கின்றனர்.
🌹
இந்த நாளில் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரரை வணங்குவது சிறப்பானது.
🌹
இந்த விரதத்தை 21 நாட்கள் கடைபிடிக்க முடியாதவர்கள் இறுதி நாளான ஐப்பசி அமாவாசை நாளில் மட்டும் அனுஷ்டிக்கலாம்.
🌹
கணவருக்கு தீர்க்க ஆயுள் கிடைக்க வேண்டியும், குடும்ப சுபிட்சம் வேண்டியும், கன்னிப்பெண்கள் நல்ல கணவர் அமைய வேண்டியும், குழந்தைப்பேறு வேண்டியும், ஆண்கள் மங்கலகரமான வாழ்க்கை அமைய வேண்டியும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.
🌹
கந்தசஷ்டி ஆரம்பம் :
🌹
‘அழகென்ற சொல்லுக்கு முருகன்”…
🌹
‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்”…
🌹
எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும். அத்தனை சிறப்பு வாய்ந்த தமிழ் கடவுளான முருகப்பெருமானை நினைத்து மேற்கொள்ளும் முக்கிய விரதங்களுள் ஒன்று கந்தசஷ்டி விரதம்.
🌹
கந்தசஷ்டி திருவிழா ஐப்பசி அமாவாசையை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது. அசுரர்களை அழிக்க சிவனின் நெற்றி பொறியில் இருந்து பிறந்த குமரன், சூரபத்மனை எதிர்த்து போரிட்டு வெற்றி பெற்றதன் அடையாளமாக இவ்விழா நடத்தப்படுகிறது.
🌹
அந்த வகையில் இந்த வருடம் (25.10.2022) செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி (30.10.2022) ஞாயிற்றுக்கிழமையன்று நிறைவு பெறுகிறது.
🌹
நம்மிடம் உள்ள தீயகுணங்களான ஆணவம், மாயை, கன்மம், காமம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகியவற்றை விடுத்து நற்குணங்களைப் பெறும் நோக்கில் இவ்விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

Previous Post

தீப ஒளி திருநாள் நல் வாழ்த்துக்கள்

Next Post

யமத்துவிதியை

Next Post
யமத்துவிதியை

யமத்துவிதியை

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »