இன்றைய பஞ்சாங்கம் செவ்வாய்க்கிழமை 22-06-2021
ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய செவ்வாய்க்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
22-06-2021 – செவ்வாய்க்கிழமை
ஆனி 08
பிலவ வருடம் – 2021
நல்ல நேரம் :
காலை : 07.30 – 08.30
மாலை : 01.30 – 02.30
கௌரி நல்ல நேரம் :
பகல் : 10.30 – 11.30
இரவு : 07.30 – 08.30
இராகு : 03.00 – 04.30 Pm
குளிகை : 12.00 – 01.30 Pm
எமகண்டம் : 09.00 – 10.30 am
நாள் – கீழ்நோக்குநாள்
சூரிய உதயம் – 05.54
சூலம் – வடக்கு
பரிகாரம் – பால்
திதி : காலை 07.24 வரை துவாதசி பின்பு திரியோதசி
நட்சத்திரம் : பிற்பகல் 12.31 வரை விசாகம் பின்பு அனுஷம்
யோகம் : பிற்பகல் 12.31 வரை மரணயோகம் பின்பு சித்தயோகம்
கானாடுக்காத்தான் ஸ்ரீசிவபெருமான் திருக்கல்யாணம்.
திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் சேஷ வாகனத்தில் புறப்பாடு.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரியாழ்வார் ஸ்பதாவரணம் இரவு வெற்றிவேர் சப்பரத்தில் பவனி.
வழிபாடு : சிவபெருமானை வழிபட நன்மை உண்டாகும்.
விரதாதி விசேஷங்கள் : பிரதோஷம்
எதற்கெல்லாம் சிறப்பு?
கிணறுகளை பழுது பார்க்க ஏற்ற நாள்.
மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய உகந்த நாள்.
புதிய ஆடைகளை அணிய நல்ல நாள்.
தானியங்களின் மூலம் வருவாய் ஈட்டுவதற்கு சிறந்த நாள்.











