
இன்றைய முக்கியத்துவம் – லிபியா புரட்சி நாள்
1952 – எகிப்து புரட்சி நாள்
1856 – இந்திய விடுதலை போராட்ட வீரர் லோகமான்ய திலகர் பிறந்த தினம்
1925-இந்திய விடுதலை போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா இறந்த தினம்
1840 – கனடா மாகாணம் அமெரிக்காவில் அமைக்கப்பட்டது
1829 – அமெரிக்காவின் வில்லியம் ஒஸ்டின் பேர்ட் முதலாவது தட்டச்சு இயந்திரத்திற்கான காப்புரிமத்தை பெற்றார்
2013 – பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்சின் மனைவி, கேட் மிடில்டனுக்கு இன்று அழகான ஆண் குழந்தை பிறந்தது.











