
இன்றைய முக்கியத்துவம் – மியான்மர் மாவீரர் தினம்
1979-நிக்கரகுவா, தேசிய விடுதலை தினம்
1938 – இந்திய அறிவியலாளர் ஜெயந்த் விஷ்ணு நர்லிகர் பிறந்த தினம்
1979 – தென்னிந்திய திரைப்பட நடிகை மாளவிகா பிறந்த தினம்
1996 – ஒலிம்பிக் போட்டிகள் அட்லாண்டாவில் ஆரம்பிக்கப்பட்டன
1870 – பிரான்ஸ், புரூசியா மீது போரை ஆரம்பித்தது
1900 – பாரிசில் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை ஆரம்பமாயிற்று
1980 – ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மாஸ்கோவில் ஆரம்பமாயின










