
1944 – போலந்தில் கம்யூனிச ஆட்சி ஆரம்பமானது
1999 – விண்டோஸ் லைவ் மெசன்ஜர் மைக்ரோசாப்டினால் வெளியிடப்பட்டது
1963 – போலந்தில் திருமண சட்டம் அதிகாரபூர்வமாக மாற்றி அமைக்கப்பட்டது
1894 – முதல் மோட்டார் பைக் பந்தயம் பிரான்சின் இரு நகரங்களுக்கிடையே நடத்தப்பட்டது
1923-இந்திய பாடகர் முக்கேஷ் பிறந்த தினம்
2011 – கேரள முன்னணி நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோருக்குச் சொந்தமான திருவனந்தபுரம், கொச்சி, சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள வீடுகள், அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர், ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்திய தினம் இன்று.










