• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

ஆடி 18ம் பெருக்கு அன்று வாங்க வேண்டிய பொருள் என்ன?

siddharbhoomi by siddharbhoomi
August 3, 2022
in ஆன்மிகம்
0
ஆடி 18ம் பெருக்கு அன்று வாங்க வேண்டிய பொருள் என்ன?
1
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

16 வகையான செல்வங்களும் கிடைக்க ஆடி 18ம் பெருக்கு அன்று வாங்க வேண்டிய பொருள் என்ன.?

ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதத்தில் காவிரி ஆற்றில் ஏற்படக்கூடிய வெள்ளத்தை குறிக்கிறது.

முந்தைய காலங்களில் ஆடியில் காவிரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இதனால் விவசாயம்

செழித்து வந்தது.

‘ஆடி பட்டம் தேடி விதை’ என்பார்கள் எனவே விவசாயிகள் அனைவரும் இந்த மாதத்தில்

ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கை பயன்படுத்தி விதைத்து விவசாயம் செய்வார்கள்.

ஆடிப்பெருக்கு விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல், விவசாயத்தின் மூலம் உயிர் வாழக்கூடிய

ஒவ்வொருவருக்கும் ரொம்பவே முக்கியமான விழாவாக இருந்து வந்துள்ளது.

குடும்பத்துடன் அனைவரும் நதிக்கரைகளுக்கு சென்று மங்களப் பொருட்களை காவிரி ஆற்றில்

விட்டு விட்டு, இனிப்பு பொங்கல் செய்து, நதிக்கரையின் ஓரத்தில் குடும்பம் குடும்பமாக

அமர்ந்து வெள்ளப் பெருக்கை பார்த்தபடி உணவு உண்டு மகிழ்வார்கள்.

இதனால் ஊரிலும், குடும்பத்திலும் மழைப்பொழிவு மற்றும் செல்வ செழிப்பு போன்றவற்றில்

குறை ஏற்படாது என்பது நம்பிக்கையாக இருந்து வந்துள்ளது. இந்த ஆடிப்பெருக்கு நாள் அன்று

ஊரில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்தினரும், அந்த குடும்பத்திற்கு தேவையான

செல்வங்களை சேர்க்கத் துவங்குவார்கள்.

நகைகள், சொத்துக்கள் போன்றவற்றை இந்நாளில் வாங்கினால் அது பன்மடங்காக பெருகி நம்மிடம் சேரும் என்பது நம்பிக்கை எனவே ஆடிப்பெருக்கில் எதை வாங்கினாலும் அது பெருகும் என்பதில் மாற்றமில்லை.

ஆடி பதினெட்டில் வாங்கக்கூடிய விலை உயர்ந்த பொருட்கள் மூலம் மகாலட்சுமியை நம் இல்லத்தில் நிரந்தரமாக வாசம் செய்ய அழைப்பதாக ஐதீகம் உண்டு. விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடியாதவர்கள் கவலைப்பட தேவையில்லை.

செல்வங்கள் மட்டும் மகாலட்சுமியை ஈர்க்கக்கூடிய பொருட்கள் அல்ல! மகாலட்சுமிக்கு உகந்ததாக சாதாரண பொருட்களும் நிறையவே உண்டு. மகாலட்சுமி பொதுவாக 108 பொருட்களில் வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு.

அதில் முக்கியமான இந்த ஒரு பொருளை ஆடிப்பெருக்கென்று நீங்கள் வாங்கி வைத்தால் குடும்பத்தில் இருக்கும் எல்லா பிரச்சனைகளும் நீங்கி செல்வ செழிப்பானது அதிகரிக்கும்.

சுபகாரிய தடைகள், வருமானம் பெருகுவதில் இருக்கும் தடைகள் அனைத்தும் நீங்கி குடும்பம் வறுமையில் இருந்து, நல்ல நிலைக்கு மென்மேலும் வளர்ச்சி அடைய ஆடிப்பெருக்கு நாள் அன்று அம்மனை வீட்டில் வழிபடுங்கள்.

மேலும் இந்நாளில் சுமங்கலி பெண்கள் தாலியையும் மாற்றிக் கொள்வார்கள். சர்க்கரை பொங்கல் நெய்வேதியமாக படைத்து அம்மனுக்கு வேப்பிலை மாலை சாற்றி வழிபடுங்கள் மேலும் உங்களால் முடிந்த பொருட்களை அன்றைய நாளில் வாங்கி வையுங்கள்.

அதில் முக்கியமாக கல் உப்பு வாங்குவது ரொம்பவே சிறப்பானது. கல் உப்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறார் எனவே ஆடிப்பெருக்கு அன்று புதிதாக கல் உப்பு பாக்கெட் ஒன்றை கடையிலிருந்து வாங்கி வந்து வீட்டில் இருக்கும் பீங்கான் ஜாடியில் முழுவதுமாக தழும்ப நிரப்பி வைக்க வேண்டும்.

அது போல இந்த ஒரு முக்கியமான பொருளையும் ஆடிப்பெருக்கில் வாங்க வேண்டும். குண்டு மஞ்சள் ஆடிப்பெருக்கு அன்று வாங்க வேண்டிய முக்கிய பொருளாகும்.

குண்டு மஞ்சள் மகாலட்சுமியின் பூரண அம்சமாக விளங்குகிறது. வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு ஒவ்வொரு மஞ்சள் கிழங்கை கொடுத்து வழி அனுப்பினால் உங்களுடைய வறுமை நீங்கி தனதானியம் பெருகும் என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கையாக இருக்கிறது.

எனவே வீட்டிற்கு வரும் பெண்களை வெறுங்கையோடு அனுப்பாமல் குடிக்க மோர் அல்லது தண்ணீர் கொடுத்து குண்டு மஞ்சள் ஒன்றை கொடுத்து அனுப்புங்கள். அது போல ஆடிப்பெருக்கு நாளில் குண்டு மஞ்சளை புதிதாக வாங்கி வந்து அதை ஒரு பாத்திரத்தில் முழுவதுமாக நிரம்பும் படி வைக்க வேண்டும்.

எப்பொழுதும் பெண்கள் குண்டு மஞ்சளை சிறிதளவு தேய்த்து முகத்தில் பூசி தலைக்கு குளித்து வந்தால் பலவிதமான நோய்கள் நீங்குவதாக ஆன்மீகம் கூறுகிறது.

இது ஆன்மீகம் மட்டுமல்லாமல் அறிவியலும் ஒப்புக் கொள்கிறது எனவே குண்டு மஞ்சளை வாங்கி அன்றைய நாளில் அம்மனை வழிபட்டு பயனடையுங்கள்.

Previous Post

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஸ்ரீ பாதாள குபேர பைரவர்!

Next Post

மஹா பெரியவா அற்புதங்கள்

Next Post
மஹா பெரியவா அற்புதங்கள்

மஹா பெரியவா அற்புதங்கள்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »