• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

கேது பகவான்

siddharbhoomi by siddharbhoomi
September 15, 2026
in ஜோசியம்
0
கேது பகவான்

கேது பகவான்

0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

கேது பகவான்:

நான்தான் கேது பகவான்

நானே ரிஷிகளை உருவாக்கும் மகா ரிஷி. நானே ஞான காரகன்… பாட்டியாருக்கு காரகன். கடுமையான தடங்கல், ஞானம், மோட்சம், மாந்திரீகம் , பைத்தியம் பிடித்தல் , கொலை, ஆணவம், அகங்காரம் , சிறைப்படல், புண்ணிய ஸ்தலங்கள் செல்லுதல், மகான்களின் தரிசனம், விநாயகர் வழிபாடு ஆகியவைக்கு காரகமாக இருக்கிறேன்.

நானே பிறப்பற்ற மோட்ச நிலையை உங்களுக்கு வழங்கும் மோட்சகாரகன். என்னிடம் தலை இல்லை ஆதனால் தலைக்கனமும் இல்லை.

உங்களின் வாழ்க்கையை செம்மைப்படுத்தி ஞான மார்க்கத்தில் அழைத்து செல்பவன் நானே.

என் அனுக்கிரகம் இருந்தால் உலகப்புகழ் பெற்ற சன்யாசி,யோகி ஆகலாம்.

சம்சார பந்தத்தில் உள்ள சிற்றின்பத்தை விடுத்து இறைவனை அடையும் பேரின்பத்தை உஙகளுக்கு வழங்குபவன். எனது அருள் பெற்றவர்கள் பின்னால் நடக்கவிருப்பதை முன்னால் கூறும் வல்லமை பொருந்திய ஆற்றலுடையவர்கள்.

நான் புத்திர தோசம். கால சர்ப்ப தோசம். களத்திர தோசம். மற்றும் துர்யோகங்கள் அளித்து உங்களை சோதிப்பவன்.

நான் சந்திரனை விழுங்குவதால்தான் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

இதன் பொருள் உஙகள் மனதை கட்டுப்படுத்தி மெய்ஞான மார்க்கத்தில் உங்களை வழிநடத்துவதே நான்தான்.

உங்களுக்கு கிடைப்பதை தடுப்பதற்கு என்னிடம் ஏராளம் உள்ளன.

ஆனால் கொடுப்பதற்கு ஒன்றே ஒன்றுதான் உள்ளது.

அதுவே எதிலும் பற்று அற்ற ஞானம். விக்னங்களை தீர்க்கும் விநாயகனே போற்றி போற்றி.

Previous Post

விநாயகர் சதுர்த்தி விரத நடைமுறைகள் என்னென்ன?

Next Post

வாழ்வது எப்படி?

Next Post
வாழ்வது எப்படி?

வாழ்வது எப்படி?

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை?

சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை?

September 20, 2026
“கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?”

“கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?”

September 19, 2026
அருகம்புல் சித்தர்

அருகம்புல் சித்தர்

September 18, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <