தேவி மாயம்மா குருபூஜை விழா February – 9 – 2025
ஞான ஜோதி தேவி மாயம்மா குருபூஜை விழா அழைப்பிதழ் Feb 9 2025. சேலம், லா காலேஜ் பஸ் ஸ்டாப், ஏற்காடு அடிவாரம் செல்லும் வழி.
நிகழும் குரோதி வருடம் தை மாதம் 27ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை 09/02/2025 அன்று ஞான ஜோதி தேவி மாயம்மா அவர்களின் 33 ஆம் ஆண்டு குருபூஜை விழா மிகச் சிறந்த முறையில் நடைபெற உள்ளது.
அது சமயம் பொதுமக்களும் பக்த கோடிகளும் ஆன்மீக அன்பர்களும் குருபூஜையில் கலந்து கொண்டு அன்னையின் அருள் பெற வேண்டும் என அன்போடு அழைக்கிறோம் அனைவரும் வருக அன்னையின் அருள் பெறுக











