இன்றைய பஞ்சாங்கம் வியாழக்கிழமை 08-07-2021
ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய வியாழக்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்.
08-07-2021 – வியாழக்கிழமை, ஆனி 24, பிலவ வருடம் – 2021
நல்ல நேரம் :
காலை : 10.45 – 11.45
மாலை : 12.15 – 01.15
கௌரி நல்ல நேரம் :
பகல் : –
இரவு : 06.30 – 07.30
இராகு : 01.30 – 03.00 Pm
குளிகை : 09.00 – 10.30 am
எமகண்டம் : 06.00 – 07.30 am
நாள் – சமநோக்குநாள்
சூரிய உதயம் – 05.58
சூலம் – தெற்கு
பரிகாரம் – தைலம்
திதி : அதிகாலை 04.23 வரை திரியோதசி பின்பு சதுர்த்தசி
நட்சத்திரம் : இரவு 10.13 வரை மிருகசீரிஷம் பின்பு திருவாதிரை
யோகம் : அதிகாலை 05.57 வரை சித்தயோகம் பின்பு மரணயோகம்
சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
திருவையாறு, திருவண்ணாமலை ஆகிய தலங்களில் ஸ்ரீசிவபெருமான் அயன உற்சவம் ஆரம்பம்.
திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
வழிபாடு : சிவபெருமானை வழிபட மேன்மை உண்டாகும்.
விரதாதி விசேஷங்கள் : மாத சிவராத்திரி
எதற்கெல்லாம் சிறப்பு?
ஜாதகம் எழுதுவதற்கு உகந்த நாள்.
வாகனம் வாங்க நல்ல நாள்.
ஆபரணம் அணிய சிறந்த நாள்.
விதைகள் விதைக்க ஏற்ற நாள்.










