• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

பொங்கல் பண்டிகை மற்றும் ராமசாமிப் பிள்ளை நினைவு தினம்

siddharbhoomi by siddharbhoomi
January 14, 2025
in பொது
0
பொங்கல் பண்டிகை மற்றும் ராமசாமிப் பிள்ளை நினைவு தினம்

ராமசாமிப் பிள்ளை

0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

பொங்கல் பண்டிகை மற்றும் ராமசாமிப் பிள்ளை நினைவு தினம்

அன்பர்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

மகர சங்கராந்தி தினத்தை முன்னிட்டு மாத்ருபூதேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள சூரிய பகவானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

ரமண பகவானைத் தஞ்சமென வந்தடைந்து பகவானுக்கும் பக்தர்களுக்கும் தொண்டு செய்வதையே சாதனமாகக் கொண்டு ஆத்ம சமர்ப்பணத்துடன் கர்மயோகம் அப்யசித்த பக்தர்களில் சாது ராமசாமிப் பிள்ளையும் ஒருவராவார்.

‘சைக்கிள் சாமி’ என்று அன்போடு அழைக்கப்பட்ட ராமசாமிப் பிள்ளையவர்களின் நினைவு தினம் இன்று (14/1/2025) ஆச்ரம வளாகத்தில் அமைந்துள்ள அவரது சமாதியில் பக்தர்களால் அனுசரிக்கப்பட்டது.

அன்பர்களின் துணைக் கொண்டு ராமசாமிப் பிள்ளை ஸ்கந்தாச்ரமத்திற்குச் செல்லும் வழியைச் செப்பனிட்டுப் பாதை அமைத்தார். அன்பரின் முயற்சியாலும் உடல் உழைப்பாலும் மலைச்சாரலில் உள்ள நீரோடையை ஒட்டியவாறு கரை அமைத்தார்.

ஆச்ரம காரியங்கள் மற்றும் பக்தர்களின் தேவைகளுக்காக வேண்டி ஒரு நாளைக்கு பலமுறை சைக்கிளில் சென்று வருவார். ஆகையால் இவரை “சைக்கிள் ஸ்வாமி” என்றே அன்பர்கள் அன்புடன் அழைப்பார்கள்.

ஸ்ரீரமணாச்ரமத்தில் நந்தவனம், தோட்டம் முதலியன அமைத்து, பல இடங்களில் குளிர் தரும் மரங்களை நட்டு அவற்றைப் பாதுகாத்து வந்தார். தனது 100 வது வயதில் ஸ்ரீபகவானது திருவடியை அடைந்தார்.

Previous Post

12  வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் மஹா கும்ப மேளா ஜனவரி 13

Next Post

நான் இந்த பூமிக்கு வருவது ஒரு முறை மட்டுமே

Next Post
நான் இந்த பூமிக்கு வருவது ஒரு முறை மட்டுமே

நான் இந்த பூமிக்கு வருவது ஒரு முறை மட்டுமே

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »