• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

சனீஸ்வரர் கோயிலில் 2025-ல் சனிப்பெயர்ச்சி இல்லை – கோயில் நிர்வாகம் விளக்கம்.

siddharbhoomi by siddharbhoomi
March 25, 2025
in செய்திகள்
0
சனீஸ்வரர் கோயிலில் 2025-ல் சனிப்பெயர்ச்சி இல்லை – கோயில் நிர்வாகம் விளக்கம்.

சனீஸ்வரர் கோயிலில் 2025-ல் சனிப்பெயர்ச்சி இல்லை - கோயில் நிர்வாகம் விளக்கம்.

0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

`சனீஸ்வரர் கோயிலில் 2025-ல் சனிப்பெயர்ச்சி இல்லை’

திருநள்ளாறு:

`சனீஸ்வரர் கோயிலில் 2025-ல் சனிப்பெயர்ச்சி இல்லை’ – கோயில் நிர்வாகம் விளக்கம்.

காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனீஸ்வரர் தனி சந்நிதியில் அருள்பாலித்து வருகிறார். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் சனிப்பெயர்ச்சி இந்தக் கோயிலில் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்படும்.

அதன்படி இந்த ஆண்டு மார்ச் 29-ம் தேதி திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா கொண்டாடப்படும் என்ற தகவல் வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அதனடிப்படையில் இந்தியாவைத் தாண்டி பல்வேறு நாடுகளில் இருக்கும் பக்தர்கள், திருநள்ளாறு செல்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலின் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிவிப்பில், `பக்தர்கள், ஜோதிடர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சனிப்பெயர்ச்சி தொடர்பான பல்வேறு செய்திகள், கட்டுரைகள் வெளியாகி வருகின்றன.

வாக்கிய பஞ்சாங்கம் முறை

குறிப்பாக 2025 மார்ச் 29-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக, அருள்மிகு ஸ்ரீ சனீஸ்வர பகவான் புண்ணிய திருத்தலம் வாக்கிய பஞ்சாங்கம் முறையை பின்பற்றுவதை பக்தர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம்.

இந்தப் பாரம்பர்ய கணிப்பு முறையின்படி 2026-ம் ஆண்டுதான் சனிப்பெயர்ச்சி நடைபெறும் என்பதை தெரிவிக்கிறோம். அதனால் 29.03.2025 அன்று வழக்கமாக நடைபெறும் பூஜைகள் மட்டுமே நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருத்தலத்தில் சனிப்பெயர்ச்சி தொடர்பான நிகழ்வு நடைபெற இருக்கும் தேதி மற்றும் நேரம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும்.

அதனால் பக்தர்கள், ஜோதிடர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பொதுமக்கள் திருநள்ளாறு கோயிலில் பின்பற்றப்படும் பாரம்பர்ய வாக்கிய பஞ்சாங்க மரபை கருத்தில் கொண்டு செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Previous Post

தீர்க்க சுமங்கலி பவா என்றால் என்ன?

Next Post

உடல் நலத்திற்கு உண்ணாவிரதம் எந்த அளவிற்கு உதவி செய்கிறது?

Next Post
உடல் நலத்திற்கு உண்ணாவிரதம் எந்த அளவிற்கு உதவி செய்கிறது?

உடல் நலத்திற்கு உண்ணாவிரதம் எந்த அளவிற்கு உதவி செய்கிறது?

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

கேளுங்கள் தரப்படும் – AI தொழில்நுட்ப ரகசியம்!

கேளுங்கள் தரப்படும் – AI தொழில்நுட்ப ரகசியம்!

February 22, 2026
மாசி கிருஷ்ண பக்ஷ அமாவாசை

மாசி கிருஷ்ண பக்ஷ அமாவாசை

February 21, 2026
லிங்கோத்பவர்

லிங்கோத்பவர்

February 20, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »