• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

உடல் நலத்திற்கு உண்ணாவிரதம் எந்த அளவிற்கு உதவி செய்கிறது?

siddharbhoomi by siddharbhoomi
March 26, 2025
in பொது
0
உடல் நலத்திற்கு உண்ணாவிரதம் எந்த அளவிற்கு உதவி செய்கிறது?

உடல் நலத்திற்கு உண்ணாவிரதம் எந்த அளவிற்கு உதவி செய்கிறது?

0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

உடல் நலத்திற்கு உண்ணாவிரதம் எந்த அளவிற்கு உதவி செய்கிறது?

ஓஷோ பதில்: எப்போதெல்லாம் நீங்கள் விரதத்திலிருக்கிறீர்களோ, உடலுக்கு ஜீரணிக்க வேண்டிய வேலை இல்லை. அந்தக் காலத்தில் உடல் இறந்த அணுக்களை வெளியேற்றக்கூடிய வேலையை செய்யலாம். கழிவுகள். ஒரு நாள், ஞாயிறோ, அல்லது சனியோ, நீங்கள் ஒய்வு நாளில் இருக்கிறீர்கள்.

நீங்கள் வீட்டுக்கு வருகிறீர்கள், உங்கள் முழு உடலையும் சுத்தப்படுத்துகிறீர்கள். முழு வாரமும் உங்கள் ஓய்ச்சல் இல்லாத வேலை. நீங்கள் மும்முரமாக இருந்தால் உங்களால் வீட்டைச் சுத்தப்படுத்த முடியவில்லையா? உடலுக்கு ஜீரணம் செய்ய எதுவும் இல்லாதபோது, நீங்கள் எதையும் சாப்பிட்டிருக்கவில்லை. உடல் தானே சுத்தம் செய்யத் துவங்குகிறது.

தன்னிச்சையாக தொடங்குகிறது, உடல் உடனே தேவையற்றதையெல்லாம் வெளியே தூக்கிப் போடுகிறது. அது ஒரு சுமையைப் போல, விரதம் என்பது ஒரு வகை தூய்மைப் படுத்துதல். எப்போதாவது ஒரு முறை விரதம் என்பது அழகானது. எதையும் செய்வதில்லை. சாப்பிடுவதில்லை. அப்படியே ஓய்வாக இருக்கிறீர்கள். எவ்வளவு திரவங்கள் எடுத்துக்கொள்ள முடியுமோ எடுத்துக்கொண்டு ஓய்வாக இருங்கள். உடல் சுத்தமாகி விடும்.

சில சமயங்கள் இன்னும் அதிக விரதம் தேவைப்பட்டால், நீங்கள் நீண்ட விரதம் இருக்கலாம். ஆனால் உடலின் மீது ஓர் ஆழ்ந்த காதலோடு. அந்த விரதம் உங்கள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று எப்போதாவது தோன்றினால், உடனே அதை நிறுத்திவிடுங்கள். அந்த விரதம் உங்கள் உடலுக்கு உதவினால், நீங்கள் அதிக பலத்தோடு இருப்பதாக உணர்வீர்கள்.

உங்களுக்கு இன்னும் அதிக சுறுசுறுப்பாக இருக்கும். உங்களுக்கு அதிக புத்துணர்ச்சி வரும். வீரியமாக இருக்கும். உங்களுக்குள் ஒரு நுண்ணிய அதிர்வு வருவதாக உணர்ந்தால், பிறகு எச்சரிக்கையாக இருங்கள். இப்போது அந்த விஷயம் இனியும் தூய்மைப்படுத்துதலில்லை. அது அழிவு. அதை நிறுத்துங்கள்.

ஆனால் ஒருவர் அதன் முழு விஞ்ஞானத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் ஒருவர் விரதமிருக்கும் வெகு நாட்கள் விரதம் இருந்த யாரோ ஒருவரோடு விரதமிருக்க வேண்டும். அவருக்கு அந்த முழு பாதை நன்கு தெரியும், அதன் அறிகுறிகள் தெரியும்.

அது அழிவாக போனால் என்ன நடக்கும். அழிவில்லை என்றால் என்ன நடக்கும்; உண்மையான, தூய்மைப்படுத்தும் விரதத்திற்குப் பிறகு நீங்கள் புதிதாக, இளமையாக, சுத்தமாக, எடை குறைந்த, சந்தோசமாக இருப்பதாக உணர்வீர்கள்.

உடல் இப்போது நன்றாகவே செயல்படும். காரணம் இப்போது சுமை இறங்கிவிட்டது. ஆனால் விரதம் எப்போது வருமென்றால் நீங்கள் தவறாக சாப்பிட்டுக்கொண்டிருந்தால். நீங்கள் தவறாக சாப்பிடவில்லையென்றால், உங்களுக்கு விரதம் தேவையில்லை.

விரதம் எப்போது தேவைப்படுமென்றால் நீங்கள் உடலுக்குத் தவறு செய்திருக்கும்போதுதான். நாம் எல்லோருமே தவறாகவே சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம்.

–ஓஷோ

Previous Post

சனீஸ்வரர் கோயிலில் 2025-ல் சனிப்பெயர்ச்சி இல்லை – கோயில் நிர்வாகம் விளக்கம்.

Next Post

உங்கள் வாழ்க்கை 360° மாற்றம்!

Next Post
உங்கள் வாழ்க்கை 360° மாற்றம்!

உங்கள் வாழ்க்கை 360° மாற்றம்!

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

மஹா சிவராத்திரியின் சிறப்புகள்

மஹா சிவராத்திரியின் சிறப்புகள்

February 16, 2026
சிவானந்த லஹரி

சிவானந்த லஹரி

February 15, 2026
காலத்தை அளந்த கோவில்

காலத்தை அளந்த கோவில்

February 14, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »