• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

தை அமாவாசை

siddharbhoomi by siddharbhoomi
January 29, 2025
in ஆன்மிகம்
0
தை அமாவாசை

தை அமாவாசை

0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

தை அமாவாசை

29-1-2025 தை அமாவாசை அன்று, இந்த 20 நிமிடத்தை யாரும் தவற விடாதிங்க. அமாவாசையில் வந்திருக்கும் அபிஜித் நட்சத்திர

நேரத்தைப் பற்றிய சிறப்பான தகவல்.

சாதாரணமாகவே மாதம் தோறும் ஒரு முறை, அல்லது இரண்டு முறை இந்த அபிஜித் நட்சத்திர நேரமானது வரும். அந்த வகையில்

இந்த தை மாதத்தின் அபிஜித் நட்சத்திர நேரம், வரும் 29-1-2025 ஆம் தேதி, தை அமாவாசை அன்று வந்திருக்கிறது.

இந்த அபிஜித் நட்சத்திரம் நேரத்தில், நாம் இறைவனிடம் என்ன பிரார்த்தனை வைத்தாலும் அது அப்படியே கூடிய விரைவில் நடக்கும்

என்பது நம்பிக்கை.

28 ஆவது நட்சத்திரமாக இருக்கும் இந்த சக்தி வாய்ந்த அபிஜித் நட்சத்திரத்தை மனிதர்களிடம் கொடுத்தால், அவர்கள் தவறாக

பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதற்காக கிருஷ்ண பரமாத்மா, இந்த நட்சத்திரத்தை தன்னுடைய மயில் இறகில் ஒளித்து

வைத்ததாக நம்முடைய சாஸ்திரத்தில் உள்ள புராணக் கதைகள் சொல்லுகிறது.

உத்திராடம் மற்றும் திருவோணம் நட்சத்திரத்திற்கு இடைப்பட்ட 20 நிமிட காலத்தைத் தான் அபிஜித் நட்சத்திர நேரம் என்று

சொல்கின்றோம்.

அபிஜித் முகூர்த்தம் என்பது வேறு, அபிஜித் நட்சத்திரம் என்பது வேறு.

அபிஜித் முகூர்த்தம் என்பது தினம் தோறும் மதியம் 11:45 மணி முதல் 12:15 மணி வரை இருக்கக்கூடிய காலகட்டத்தை தான் அபிஜித்

முகூர்த்த நேரம் என்று சொல்லுவார்கள். தினம் தோறும் இந்த நேரத்தில் நம்முடைய வேண்டுதலை பிரபஞ்சத்திடம் சொன்னாலும்

நமக்கு நல்ல பலன் கிடைக்கும்.

இருந்தாலும் அதைவிட சக்தி வாய்ந்தது தான் இந்த அபிஜித் நட்சத்திர நேரம். சரி, அந்த அபிஜித் நட்சத்திர நேரம், வரும் தை அமாவாசை அன்று, எந்த குறிப்பிட்ட 20 நிமிடத்தில் வந்திருக்கிறது. அந்த நேரத்தில் எப்படி வேண்டுதலை இறைவனிடம் வைக்க வேண்டும் ஆன்மீகம் சார்ந்த தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தை மாத அபிஜித் நட்சத்திரம் நேரம்

ஜனவரி 29ஆம் தேதி புதன்கிழமை காலை 8:08 மணியிலிருந்து 8:32 மணி வரை இருக்கிறது. இந்த நேரத்தில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி, கிருஷ்ண பரமாத்மாவை மனதார நினைத்து உங்களுடைய பிரார்த்தனையை இந்த பிரபஞ்சத்திடம் சொல்ல வேண்டும்.

முதல் முறை அபிஜித் நட்சத்திர நேரத்தில் என்ன பிரார்த்தனையை செய்கிறீர்கள், அந்தப் பிரார்த்தனை நிறைவடையும் வரை, அடுத்தடுத்த மாதம் வரக்கூடிய அபிஜித் நட்சத்திர நேரத்திலும், ஒரே பிரார்த்தனையாக தான் வைக்க வேண்டும்.

மாற்றி மாற்றி பிரார்த்தனை செய்யும் போது வேண்டுதலுக்கான பலன் கூடிய விரைவில் உங்களுக்கு கிடைக்காது.

பூஜை அறையில் ஏற்றி வைத்திருக்கும் விளக்கிற்கு முன்பு உங்களுடைய வேண்டுதலை வைக்கலாம். நல்ல வேலை கிடைக்க, நோய் நொடி தீர, பிள்ளைகள் நன்றாக படிக்க, கடன் தீர இப்படி என்ன வேண்டுதலை வைத்தாலும் சரிதான். நீங்கள் என்ன வேண்டுதல் வைத்திருக்கிறீர்களோ, அது சம்பந்தப்பட்ட மந்திரங்களை சொல்லி வழிபாடு செய்யலாம்.

நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்றால், ஹனுமன் மந்திரம், கடன் சுமை குறைய வேண்டும் என்றால் மகாலட்சுமி மந்திரம், பணவரவு அதிகரிக்க வேண்டும் என்றால் குபேரர் மந்திரம், இப்படி உங்களுக்கு தெரிந்த மந்திர உச்சாடனங்களை செய்து இந்த பிரார்த்தனையை இறைவனிடம் வைக்கலாம். அல்லது உங்கள் குலதெய்வ வழிபாடு இஷ்ட தெய்வ வழிபாட்டு மந்திரத்தை கூட சொல்லலாம் தவறு கிடையாது. ஆக மொத்தத்தில் இந்த 20 நிமிடங்களும் உங்களுடைய மனது ஒருநிலைப்பட வேண்டும். இந்த 20 நிமிடத்தில் இந்த பிரபஞ்சத்திடம் நம்பிக்கையோடு உங்கள் பிரார்த்தனையை சொல்ல வேண்டும். அதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம்.

நம்பிக்கை நம்பிக்கை நம்பிக்கை. நம்பிக்கை இல்லாமல் நாம் என்ன செய்தாலும் அது நிச்சயம் பலன் தராது. நம்பிக்கையோடு இந்த அபிஜித் நட்சத்திர நேரத்தை பயன்படுத்துங்கள்.

நிச்சயம் உங்களுக்கு நல்லதே நடக்கும். அமாவாசை திதியோடு சேர்ந்து வந்திருப்பதால் இந்த நேரத்தில் குலதெய்வத்திற்கும் நன்றி சொல்லலாம். முன்னோர்களுக்கும் நன்றி சொல்லலாம். அதன் மூலமும் நமக்கு நிறைய நல்ல பலன்கள் கிடைக்கும்.

Previous Post

எட்டு திருத்தலங்களில் சிவபெருமானின் எட்டு வீரச் செயல்கள்

Next Post

அண்ணல் காந்தியாரின் 77ஆவது நினைவு நாள்

Next Post
அண்ணல் காந்தியாரின் 77ஆவது நினைவு நாள்

அண்ணல் காந்தியாரின் 77ஆவது நினைவு நாள்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

கேளுங்கள் தரப்படும் – AI தொழில்நுட்ப ரகசியம்!

கேளுங்கள் தரப்படும் – AI தொழில்நுட்ப ரகசியம்!

February 22, 2026
மாசி கிருஷ்ண பக்ஷ அமாவாசை

மாசி கிருஷ்ண பக்ஷ அமாவாசை

February 21, 2026
லிங்கோத்பவர்

லிங்கோத்பவர்

February 20, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »