1960 – நைஜர் விடுதலை நாள்
இன்றைய முக்கியத்துவம் – வெனிசுவேலா கொடி நாள்
1993 – இந்திய ஆன்மிகவாதி சுவாமி சின்மயானந்தா இறந்த தினம்
1976 – காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது
1678 அமெரிக்காவின் முதலாவது கப்பலான லெ கிரிஃபோன் ரொபேர்ட் லசால் என்பவரால் அமைக்கப்பட்டது
1949 – தேசிய கூடைப்பந்து சங்கம் அமெரிக்காவில் அமைக்கப்பட்டது










