1960 – புர்கினா பாசோ விடுதலை நாள்
1930 – நிலவில் முதலில் காலடிவைத்த மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங் பிறந்த தினம்
1975 -இந்திய திரைப்பட நடிகை கஜோல் பிறந்த தினம்
1987 – இந்திய திரைப்பட நடிகை ஜெனிலியா பிறந்த தினம்
1962 – அமெரிக்க நடிகை மர்லின் மன்றோ இறந்த தினம்
1806 – இலங்கையில் இஸ்லாமிய திருமணச் சட்ட விதிகள் அரசியல் நிர்ணய சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது










