• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

அஷ்டமத்தில் சனி வந்தால் என்ன செய்யும்?

siddharbhoomi by siddharbhoomi
September 12, 2021
in ஜோசியம்
0
அஷ்டமத்தில் சனி வந்தால் என்ன செய்யும்?
1
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

அஷ்டமத்தில் சனி வந்தால் என்ன செய்யும்?

இது ஒரு பொது பலன்

பொதுவாக சனி பகவான் ராசிக்கு 8 ஆம் இடத்தில் வருவதை தான் அஷ்டம சனி என்பார்கள். அஷ்டமத்தில் சனி வருவது குறிப்பாக மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு மிகவும் அதிக சோதனையை தரும்.

மகரம், கும்பம் ஆகிய ராசிகளுக்கு ராசி அதிபதியாகி சனி 8 இல் போவதால் அதனால் சில சங்கடங்கள் வரும். பொதுவாக எல்லா ராசிக்காரர்களுக்கும் என்னென்ன விதமான சங்கடங்கள் வரும் அல்லது வர வாய்ப்பு உண்டு என்றால்,

முதலில் 8 ஆம் இடத்து சனி தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழில் ரீதியாக அவப் பெயர், தேவை இல்லாத தொழில் மாற்றம், தொழில் ரீதியாக அலைச்சல், வேலை செய்தும் கூட மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக வேண்டிய நிலை.

8 ஆம் இடத்துக்கு சனி வந்த பயனாய் திடீர் மருத்துவ செலவுகள். 2 ஆம் இடமான குடும்பம் + வாக்கு ஸ்தானத்தை சனி பார்ப்பதால் பேச்சினால் அதிக விரோதிகளை சம்பாதிக்கும் நிலை. குடும்பத்தில் கூட வெளி நபர்களால் குழப்பம்.

4 ஆம் இடமான சுகஸ்தானத்தை அஷ்டமத்தில் வரும் சனி பார்ப்பதால் நேரத்திற்கு தூங்க, சாப்பிட முடியாத நிலை. தவிர, இந்த அஷ்டம சனி காலத்தில் வீடு, சொத்துக்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

வெளிநாடு செல்பவர்கள் தேவை இல்லாமல் பணம் கட்டி ஏமாறும் நிகழ்ச்சிகள் எல்லாம் இந்த அஷ்டம சனி காலத்தில் பலருக்கு சர்வ சாதாரணம். அதைவிட குடும்பத்தில் இருக்கும் வயதான நபர்களை இந்த அஷ்டம சனி காலத்தில் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

சிலருக்கு அஷ்டம சனி காலத்தில் திருமணம் நடக்கும், ஆனால் அது அவ்வளவு நல்லதல்ல. அஷ்டமத்தில் சனி வந்த காலத்தில் பெருமாளை அதிகம் வழிபட வேண்டும் அல்லது ஸ்ரீ ருத்திரம் ஸ்லோகங்கள் பாராயணம் செய்ய, கேட்க வேண்டும். சனி காயத்திரியும் அடிக்கடி சொல்லலாம்.

Previous Post

கோயில்களில் செய்யக் கூடாதவை!

Next Post

கருங்காலி என்றால் என்ன?

Next Post
கருங்காலி என்றால் என்ன?

கருங்காலி என்றால் என்ன?

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

கேளுங்கள் தரப்படும் – AI தொழில்நுட்ப ரகசியம்!

கேளுங்கள் தரப்படும் – AI தொழில்நுட்ப ரகசியம்!

February 22, 2026
மாசி கிருஷ்ண பக்ஷ அமாவாசை

மாசி கிருஷ்ண பக்ஷ அமாவாசை

February 21, 2026
லிங்கோத்பவர்

லிங்கோத்பவர்

February 20, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »