• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

இன்றைய ராசி பலன்கள் திங்கட்கிழமை 21-06-2021

siddharbhoomi by siddharbhoomi
June 21, 2021
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள் திங்கட்கிழமை 21-06-2021
1
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

21-06-2021 திங்கட்கிழமை இன்றைய ராசி பலன்கள்

ஆன்மீகநண்பர்கள் அனைவருக்கும் இனிய  திங்கட்கிழமை காலை வணக்கம் இன்றைய ராசி பலன்கள்

21-06-2021 திங்கட்கிழமை

மேஷம் : ஜூன் 21, 2021

உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். தற்பெருமை எண்ணங்களை குறைத்து செயல்படுவது நன்மையளிக்கும்.

வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.

புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். எந்தவொரு செயலையும் மனநிறைவுடன் செய்து முடிப்பீர்கள். வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு, அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : புரிதல் உண்டாகும். பரணி : மாற்றங்கள் ஏற்படும். கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.

ரிஷபம் : ஜூன் 21, 2021

ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள்.

உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

நெருக்கமானவர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகளின் மூலம் மேன்மை ஏற்படும்.

ஆவணம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு , அதிர்ஷ்ட எண் : 5 ,அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் நிறம்,

கிருத்திகை : விழிப்புணர்வு வேண்டும், ரோகிணி : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மிருகசீரிஷம் : மேன்மை ஏற்படும்.

மிதுனம் : ஜூன் 21, 2021

தொழில் மற்றும் வியாபார முயற்சிகளில் நுட்பமான சிந்தனைகளின் மூலம் லாபம் உண்டாகும். கலைநயம் மற்றும் கவித்துவமான சிந்தனைகள் மேம்படும்.

புதிய வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு, அதிர்ஷ்ட எண் : 3, அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மிருகசீரிஷம் : லாபம் உண்டாகும், திருவாதிரை : முன்னேற்றமான நாள். புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும்.

கடகம் : ஜூன் 21, 2021

மனதில் நினைத்த காரியங்கள் யாவும் எண்ணிய விதத்தில் நிறைவேறும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும்.

குழந்தைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும்.

செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு, அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்

புனர்பூசம் : எண்ணங்கள் நிறைவேறும். பூசம் : கருத்து வேறுபாடுகள் குறையும். ஆயில்யம் : வெற்றிகரமான நாள்.

சிம்மம்: ஜூன் 21, 2021

சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

போட்டித்தேர்வுகளில் பங்கேற்று பாராட்டுகளை பெறுவீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : திறமைகள் வெளிப்படும். பூரம் : சாதகமான நாள். உத்திரம் : பாராட்டுகளை பெறுவீர்கள்.

கன்னி : ஜூன் 21, 2021

தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். நண்பர்கள் உங்களது தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பார்கள்.

வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.

உங்களின் மீதான நம்பிக்கை வெளிவட்டாரத்தில் அதிகரிக்கும். தந்தை வழி சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு, அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்

உத்திரம் : நெருக்கடிகள் குறையும். அஸ்தம் : பொறுமை வேண்டும். சித்திரை : ஆதாயம் உண்டாகும்.

துலாம் : ஜூன் 21, 2021

உடனிருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பிரிந்து சென்றவர்கள் பற்றிய நினைவுகள் ஒருவிதமான மந்தத்தன்மையை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு, அதிர்ஷ்ட எண் : 3, அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

சித்திரை : விவாதங்களை தவிர்க்கவும். சுவாதி : பிரச்சனைகள் குறையும். விசாகம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.

விருச்சிகம் : ஜூன் 21, 2021

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவு ஏற்படும்.

அரசு தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மற்றவர்களின் செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் மேம்படும்.

சோம்பேறித்தனத்தால் செயல்பாடுகளில் காலதாமதங்கள் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு, அதிர்ஷ்ட எண் : 9 , அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

விசாகம் : அனுசரித்து செல்லவும். அனுஷம் : தெளிவு பிறக்கும். கேட்டை : காலதாமதம் உண்டாகும்.

தனுசு: ஜூன் 21, 2021

காப்பீடு தொடர்பான தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். விவாதங்களின் மூலம் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.

வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகளில் ஆர்வம் அதிகரிக்கும். ஆடம்பரமான பொருட்களின் மீது விருப்பம் உண்டாகும்.

உத்தியோகம் தொடர்பான பணிகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு, அதிர்ஷ்ட எண் : 9, அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

மூலம் : வாய்ப்புகள் ஏற்படும். பூராடம் : ஆர்வம் அதிகரிக்கும். உத்திராடம் : விருப்பம் உண்டாகும்.

மகரம் : ஜூன் 21, 2021

உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறைந்து புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள்.

நண்பர்களின் ஆலோசனைகள் மேன்மையை ஏற்படுத்தும். தொழில் கல்வி சார்ந்த பணிகளில் புதுவிதமான எண்ணங்களும், அதற்குண்டான உதவிகளும் கிடைக்கும்.

வியாபாரம் தொடர்பான விஷயங்களில் நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். வாழ்க்கைத்துணைவர் வழி உறவினர்களின் மூலம் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு, அதிர்ஷ்ட எண் : 2, அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : பொறுப்புகள் குறையும். திருவோணம் : மேன்மையான நாள். அவிட்டம் : நன்மை உண்டாகும்.

கும்பம்: ஜூன் 21, 2021

பொருளாதாரம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். உடனிருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.

உத்தியோகம் தொடர்பான பணிகளில் முயற்சிக்கேற்ப உயர்வும், அங்கீகாரமும் கிடைக்கும்.

வெளிவட்டாரங்களில் உங்களின் மீதான மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு, அதிர்ஷ்ட எண் : 6, அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

அவிட்டம்: முன்னேற்றமான நாள். சதயம் : அங்கீகாரம் கிடைக்கும். பூரட்டாதி : திருப்தியான நாள்.

மீனம் : ஜூன் 21, 2021

செய்யும் காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். புதிய முயற்சிகளில் நிதானத்துடன் செயல்பட வேண்டும்.

வியாபாரம் தொடர்பான பணிகளில் பெரிய அளவிலான முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.

உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்வது தேவையற்ற பகையை தவிர்க்க இயலும்.

சரியான நேரத்தில் முடிவுகளை எடுப்பதில் காலதாமதம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு, அதிர்ஷ்ட எண் : 5, அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

பூரட்டாதி : நிதானத்துடன் செயல்படவும். உத்திரட்டாதி : விட்டுக்கொடுத்து செல்லவும். ரேவதி : காலதாமதம் உண்டாகும்.

Previous Post

இன்றைய பஞ்சாங்கம் திங்கட்கிழமை 21-06-2021

Next Post

வீட்டுக்குறிப்புகள் – 101 to 133

Next Post
வீட்டுக்குறிப்புகள் – 101 to 133

வீட்டுக்குறிப்புகள் - 101 to 133

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

அறிவுக்கு அப்பால்பட்ட சக்திகள் பல இந்த பூமியில் இயங்குகிறது

அறிவுக்கு அப்பால்பட்ட சக்திகள் பல இந்த பூமியில் இயங்குகிறது

February 27, 2026
பிள்ளைகளுக்கு கல்வி சம்பந்தப்பட்ட தோஷம்?

பிள்ளைகளுக்கு கல்வி சம்பந்தப்பட்ட தோஷம்?

February 26, 2026
ஞானிகள் சொன்ன “சாஸ்திரம்” எது..?

ஞானிகள் சொன்ன “சாஸ்திரம்” எது..?

February 25, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »