• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

உடனடியாக மீட்டெடுக்க.

siddharbhoomi by siddharbhoomi
December 2, 2021
in ஆன்மிகம்
0
உடனடியாக மீட்டெடுக்க.
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

உடனடியாக மீட்டெடுக்க

இழந்த பொன், பொருள், சொத்து, நகை, பதவி, மரியாதை எதுவாக இருந்தாலும் அதை உடனடியாக மீட்டெடுக்க அதி அற்புதம் வாய்ந்த இந்த பரிகாரத்தை செய்தால் போதும்.

இந்த உலகத்தில் பிறந்தது முதலிலிருந்தே எதுவுமே இல்லாமல் வாழ்ந்தவர்கள் கூட

சந்தோஷமாகத் தான் வாழ்ந்திருப்பார்கள்.

ஆனால் வாழ்க்கையின் ஒரு காலகட்டத்தில் ஓஹோவென வாழ்ந்து, வாழ்க்கையின் மறு

கட்டத்தில் இருந்த பொருட்களை எல்லாம் இழந்து கஷ்டப்படுபவர்கள் துயரத்தை சொல்வதற்கு

வார்த்தை இல்லை.

அதாவது இப்படிப்பட்டவர்களை வாழ்ந்து கெட்டவர்கள் என்று சொல்லுவார்கள். நன்றாக வாழ்ந்து கெட்டவன் மானம் மரியாதையோடு இந்த பூமியில் வாழ்வது மிக மிகக் கஷ்டமான ஒரு விஷயம்.

சரி, நம்முடைய கெட்ட நேரம் நம்முடைய உடைமைகளை இழந்து உறவுகளை இழந்து இப்போது கஷ்டப்பட்டு வருகின்றோம். அதற்கு என்ன செய்வது.

இழந்ததை எல்லாம் திரும்பவும் மீட்டெடுக்க இழந்த செல்வங்களை எல்லாம் மீண்டும் பெறுவதற்கு, மீண்டும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அரும்பாடு படவேண்டும்.

நிச்சயமாக நம்பிக்கையோடு போராடினால் நாம் இழந்த அத்தனையையும் மீண்டும் மீட்டெடுத்து விடலாம். இதற்கு மிக மிக சுலபமான முறையில் ஆன்மீக ரீதியாக ஒரு பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது.

உங்கள் விடாமுயற்சியோடு இந்த பரிகாரம் சேரும் போது விடாமுயற்சிக்கு சீக்கிரத்திலேயே நல்ல பலன் கிட்டும்.

வீட்டில் வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஒரு பித்தளைத் தாம்பாளத் தட்டில், இரண்டு கைப்பிடி அளவு பச்சரிசியை பரப்பி கொள்ள வேண்டும்.

அதன் மேலே ஒரு தாமரைப் பூவை வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பூஜையை, பூஜை அறையில் செய்ய வேண்டாம் வரவேற்பறையில் செய்ய வேண்டும்.

இந்த தட்டின் முன்பு நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள். முதலில் உங்களுடைய குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு, அடுத்தபடியாக மகாலட்சுமியை மனதில் வைத்துக்கொண்டு ‘ஓம் அனக லட்சுமியே நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

வெள்ளிக்கிழமை முழுவதும் இந்த தட்டு உங்கள் வீட்டு வரவேற்பறையில் இருக்கவேண்டும். சனிக்கிழமை இந்த தட்டில் உள்ள பொருட்களை கொண்டு ஓடும் நீரில் விட்டுவிட வேண்டும்.

ஓடும் ஆறு உங்கள் வீட்டின் அருகில் இல்லை என்றால் குளத்தில் போட்டுவிடலாம். குளத்தில் ஆற்றில் இருக்கும் மீன்கள் அந்த பச்சரிசியை சாப்பிட்டு விடும். முடியாதவர்கள் இந்த அரிசியை எடுத்து காக்கை குருவிகளுக்கு இரையாக போட்டுவிடலாம்.

இந்தப் பூஜையை நம்பிக்கையோடு செய்து வந்தால், அனக லட்சுமிதேவியை வேண்டிக்கொண்டால் நிச்சயமாக நீங்கள் இழந்த சொத்து சுகம் கௌரவம் பெயர் புகழ் பதவி அத்தனையையும் சுலபமாக மீட்டெடுத்து விட முடியும்.

அதற்கான அருளாசியை இந்த தேவி உங்களுக்கு நிச்சயமாக வழங்குவாள். இப்படி எத்தனை வாரங்கள் செய்வது. உங்கள் கஷ்டங்கள் தீரும் வரை செய்வது நல்ல பலனைக் கொடுக்கும். தொடர்ந்து நாற்பத்தி எட்டு வாரங்கள் செய்யலாம்.

நேரமும் காலமும் கிரகங்களும் நமக்கு எதிராக மாறும் போது நமக்கு துன்பங்கள் வருவது இயற்கை தான். அதைக் கண்டு துவண்டு போய் அமர்ந்து விடாதீர்கள். துன்பத்தை எதிர்த்து நேர்மையான வழியில் போராடினால் நிச்சயமாக நம்முடைய வாழ்க்கை சூழ்நிலை மாறும்.

துன்பத்தைக் கண்டு துவண்டு போனால் துன்பம் நம்மை துரத்த தான் செய்யும். நேர்மையும் விடாமுயற்சியும் ஒரு மனிதனை எப்போதுமே மேலே உயர்த்திக் கொண்டே செல்லும்.

Previous Post

தியாகேசபெருமானின் திருமேனி ரகசியங்கள்.

Next Post

சோறு வரும் வழி – உழவனின் உழைப்பையும்.!

Next Post
சோறு வரும் வழி – உழவனின் உழைப்பையும்.!

சோறு வரும் வழி - உழவனின் உழைப்பையும்.!

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »