• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

பெரியவா சரணம்

siddharbhoomi by siddharbhoomi
August 14, 2022
in ஆன்மிகம்
0
பெரியவா சரணம்
1
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

பெரியவா சரணம்

வங்கிக் கணக்கர்.. பெரியவாளிடம் அதீத பக்தி.. அடிக்கடி தரிசனத்திற்கு வருவார்.. ஒரு முறை நமஸ்காரம் செய்து விட்டு நின்று கொண்டே இருந்தார்.

பெரியவா பார்வைப் பட்டதும் சொல்லத் தொடங்கினார். “எனக்கு பிரமோஷன் கிடைக்க வில்லை. சட்டப்படி எனக்குக் கிடைச்சருக்கணும். என் ஜூனியர்கள் பல பேர், அதிகாரிகளாக உயர்வு பெற்று விட்டார்கள்..”

பின்னர் நாலைந்து முறை தரிசனம் வந்த போதும், இதே கம்ப்ளைன்ட்!

பெரியவாளுக்கே அலுப்புத் தட்டி விட்டதோ என்னவோ, ” உனக்குப் பிரமோஷன் வேண்டவே வேண்டாம். கிடைக்கிற சம்பளத்தை வைத்துக் கொண்டு சிக்கனமாய்க் குடித்தனம் நடத்து ” என்று சூடாகவே சொல்லி விட்டார்கள்.

வங்கிக் கணக்கருக்கும் ரோஷம் வந்து விட்டாற் போலிருந்தது. ஒரு வருஷ காலம் தரிசனத்திற்கு வரவில்லை!

திடீரென்று ஒருநாள், ஆனந்தமாக வந்தார் வங்கிக் கணக்கர்.. ‘பிரமோஷன் கிடைத்திருக்கும்’ என்று நினைத்துக் கொண்டார்கள் மடத்தில் உள்ளவர்கள்…

அவர் முறை வந்ததும், பெரியவா முன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்.. “பெரியவா தெய்வம்! பிரமோஷன் வேண்டாம் என்று சொன்னது சரியாப் போச்சு.. வங்கியில் ஏதோ தில்லு முல்லு ; கணக்கில் வராமல் பணப் பரிமாற்றம் ; சட்டம் மீறிய சலுகைகள்… அப்போதிருந்த அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து விட்டார்கள்.. நல்ல வேளை, நான் அதிகாரியாகப் போக வில்லை. இல்லாவிட்டால், நானும் மாட்டிக் கொண்டிருப்பேன்…. ”

இரண்டு, மூன்று மாதங்களுக்குப் பின் சீனியாரிட்டி அடிப்படையில் அவருக்குப் பிரமோஷன் ஆர்டர் வந்தது. ஆர்டருடன் தரிசனத்திற்கு வந்தார்..” பிரமோஷனை ஏற்றுக் கொள்ளலாமா? பெரியவா உத்தரவு கொடுக்கணும்.. ”

” உன்னைத் தேடி வந்திருக்கும் வாய்ப்பு இது. உதாசீனப் படுத்தாதே.. ஆனா, ஒண்ணு, தப்பு செய்யாமல் உண்மையா வேலை செய்யணும். நல்ல பேர் எடுக்கணும்…” பெரியவா கூற, ” அப்படியே.. ” என்று பணிவுடன் கூறினார்..

பெரியவா தொடர்ந்து கூறினார்,” நீ தப்பு பண்ணினா…. (ஒரு சஸ்பென்ஸ் கொடுத்து) எனக்குக் கெட்ட பெயர் வந்துடும்! ”

வங்கிக் கணக்கர் , (மன்னிக்கவும்) வங்கி அதிகாரி கண்களைத் துடைத்துக் கொண்டு, மறுபடியும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்….

பெரியவா வுக்குத் தெரியும்.. நமக்கு எப்பொழுது , என்ன கிடைக்கும் என்று… பெரியவா பார்த்துப்பார் என்ற சரணாகதி போதும் நமக்கு..

Previous Post

கோபத்தை விரட்டியடிங்கள்.

Next Post

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..!

Next Post
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..!

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..!

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »