• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

மகாலட்சுமி வாசம் செய்ய?

siddharbhoomi by siddharbhoomi
August 27, 2022
in ஆன்மிகம்
0
மகாலட்சுமி வாசம் செய்ய?
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

மகாலட்சுமி வாசம் செய்ய இந்த 5 குச்சிகளை கட்டி வையுங்கள்

இதை ஒரு வளர்பிறையில் செய்யுங்கள், வளர் பிறை தெரியாதென்றால் ஒரு
நல்ல நாளில் இதை செய்யுங்கள். இதற்க்கு 5 குச்சிகள் தேவைப்படும், இதை

செய்தாலே ராஜா வசியம் ஏற்படும், பணத்திற்கு தட்டுபாடு ஏற்ப்படாது. 5
வகையான குச்சிகள்
1) அரசமர குச்சி சிறியது
2) ஆல மர குச்சி
3) வேப்ப மர குச்சி
4) வில்வ மர குச்சி
5) சந்தன மர குச்சி சிறியது
இவை எல்ல்லாம் சிறிய குச்சி அளவு போதுமானது. இவை 5 யும் நன்றாக
மஞ்சள் நீரில் சுத்தம் செய்யது கொள்ளவும். இதை எந்த நேரத்திலும்
செய்யலாம்.

நீரில் கழுவிய பின் ஒவ்வொரு குச்சிக்கும் சந்தனம் வைத்து,
கும்குமத்தால் பொட்டு வைக்க வேண்டும். பின் ஒரு மஞ்சள் துணி எடுத்து
விரித்து அதில் எல்லா குச்சிகளையும் வைத்து நன்றாக சுருட்டி,
வெள்ளெருக்கன் செடியில் உள்ள நார் எடுத்து வந்து அதையும் மஞ்சள் நீரில்
கழுவி பொட்டு வைத்து நன்றாக கட்ட வேண்டும், வேர்றேதாலும் கட்ட
கூடாது.

இதை நீங்கள் உங்கள் வீட்டில் பூஜை அறையிலோ, கடையில் உள்ள
கல்லா பெட்டியிலோ வைத்து கொண்டால் உங்களுக்கு ராஜ வசியம்
கிடைக்க ஆரம்பிக்கும்.

இந்த ஒவ்வொரு குச்சிக்கும் ஒவ்வொரு சக்தி உள்ளது, அதே போல்
வெள்ளெருக்கன் நாரால் கட்டுவதால் இன்னும் சக்தி அதிகரிக்கும். இதை
வீட்டில் வைத்து கொள்வதால் மாஹலக்ஷ்மி வசியம் கிடைக்கும், கடன்
தொல்லை நீங்கும்.

இன்னும் உங்கள் தேவைகளை ஒரு பேபரில் எழுதி அதற்கு மஞ்சள்,
கும்குமம் வைத்து. பேப்பரை சுவாமி அறையில் வைத்து அதற்கு மேல் இந்த
கட்டிய குச்சிகளை வைப்பதால் உங்கள் தேவைகள் விரைவில்
பூர்த்தியடையும்.

சுபம்

Previous Post

ஆவணி அமாவாசை

Next Post

ஆவணி மாத சந்திர தரிசனம்.

Next Post
ஆவணி மாத சந்திர தரிசனம்.

ஆவணி மாத சந்திர தரிசனம்.

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »