• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

சஷ்டி விரதம்

siddharbhoomi by siddharbhoomi
September 5, 2023
in ஆன்மிகம்
0
சஷ்டி விரதம்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

சஷ்டி விரதம்

முருகன் வழிபாட்டிற்கு அற்புத நாளாக திகழப் போகிறது. முருகனை இப்படி வழிபட்டால் அந்த முருகனே குழந்தையாக உங்கள் வீட்டில் தவழ்வான்.
⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️
சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. அதாவது சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு

அகப்பையான கருப்பையில் குழந்தை பிறக்கும் என்று கூறியிருக்கிறார்கள்.

அதை இன்றும் பல பேர் முழுமையாக நம்பி விரதம் இருந்து குழந்தையும் பெற்றிருக்கிறார்கள். அப்படி அற்புதமான

விரதமாக சஷ்டி விரதம் கருதப்படுகிறது.

முருகனுக்கு உரிய செவ்வாய்க்கிழமை அன்று சஷ்டியும், கிருத்திகையும் ஒன்றாக சேர்ந்து வரும் இந்த நாளை

தவறவிடாமல் வழிபடுபவர்களுக்கு அந்த முருகனே குழந்தையாக வந்து அவர்கள் இல்லங்களில் தவழ்வான்.
⭐️
குழந்தை பாக்கியம் வேண்டி தவமாய் தவமிருக்கும் பலர் இந்த உலகில் இருக்கிறார்கள்.

மற்றொரு பக்கம் குழந்தையே வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு குழந்தைகள் பிறந்து கொண்டே இருக்கிறது.

இது காலத்தின் கோலம் என்றே தான் சொல்ல வேண்டும்.

இருப்பினும் குழந்தை பாக்கியம் வேண்டி விரதம் இருப்பவர்கள் முருகனை நினைத்து சஷ்டி தினத்தன்று விரதம்

இருந்து முறையாக வழிபட்டால் முருகனின் அருளால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று

கூறப்படுகிறது.
⭐️
முருகனுக்கு உரிய கிழமையான செவ்வாய்க்கிழமையும், முருகனுக்கு உரிய திதியான சஷ்டி திதியும், முருகனுக்கு உரிய நட்சத்திரமான கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரக்கூடிய ஒரு அற்புத நாளாக நாளை திகழப் போகிறது. இந்த நாளில் நாம் முறையாக முருகனை வழிபட்டால் அவனின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
⭐️
குழந்தை பாக்கியத்திற்கு விரதம் இருப்பவர்கள் நாளை அருகில் இருக்கும் நகை கடைக்கு சென்று வெள்ளியில் ஒரு சிறிய அளவாவது வேலை வாங்கிக் கொண்டு வர வேண்டும். மாலை நேரத்தில் இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து அந்த வேலை பன்னீர் ஊற்றி சுத்தமாக கழுவி சந்தன குங்குமம் இட்டு முருகனின் புகைப்படத்திற்கு முன்பாக ஒரு கிண்ணத்தில் பச்சரிசியை நிரப்பி அதற்கு நடுவில் வேலை வைத்து விட வேண்டும்.
⭐️
வேலை படுக்க வைக்க கூடாது. வேல் நிற்பது போல் தான் வைக்க வேண்டும். இப்பொழுது வேலிற்கு மலர்களை வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். பிறகு பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும். இப்படி தினமும் வேலிற்கு சந்தனம் குங்குமம், பூக்கள் வைத்து சண்முக கவசத்தை தொடர்ந்து 48 நாட்கள் பாராயணம் குழந்தை பாக்கியம் வேண்டி வணங்கினால் நிச்சயமாக முருகப்பெருமான் குழந்தை செல்வத்தை அருள்வார்.
⭐️
இந்த வேண்டுதல் முடிந்த பிறகு 49 வது நாள் வீட்டில் இருக்கும் அந்த வேலை அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று உண்டியலில் சமர்ப்பித்து விட வேண்டும். தங்களால் இன்ற அளவு ஏதாவது ஒரு பிரசாதத்தை அங்கு வரும் பக்தர்களுக்கு வழங்கிட வேண்டும்.
⭐️
குழந்தை செல்வம் மட்டும் இல்லாமல் உடலில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட பிணியாக இருந்தாலும் அதை போக்கக்கூடிய வல்லமை இந்த சண்முக கவசத்திற்கு இருப்பதால் நம்பிக்கையுடன் பாராயணம் செய்து பலன் அடையலாம்.

Previous Post

அருள்மிகு சுப்ரமண்யசுவாமி ஆவணித்திருவிழா 2023

Next Post

கிருஷ்ண ஜெயந்தி

Next Post
கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ண ஜெயந்தி

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »