உமக்கு பிடிக்காதவர்கள் யாரெல்லாம் என்று ஸ்ரீ அன்னையிடம் கேட்டபோது அவர் கீழ்கண்டவாறு வரிசைபடுத்திச் சொன்னார்.
1.இறைவனுக்கு எதிராயிருப்பவர்கள் – நம்மைப்பொருத்தவரை ஸ்ரீஅரவிந்தருக்கு எதிராய் இருப்போர்.
2.குழந்தைகளைக் கொடுமைப்படுத்துவோர்.
3.பலவீனமானவர்கள், அனாதைகள் இவர்களிடம் இரக்கமற்று நடந்து கொள்வோர்.
4.தங்கள் ஆற்றலைத் தவறாகப் பயன்படுத்துவோர்.
5.விலங்குகள் பற வைகளைக் கொடுமைப் படுத்துவோர்.
6.நேர்மை இல்லாதோர்.
7.தங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வோர்.
ஸ்ரீ அன்னை.











