• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

பரமாத்மா சஞ்சரிக்கும் புனித நேரங்கள் சில உண்டு – ஸ்ரீஅரவிந்தர்

siddharbhoomi by siddharbhoomi
August 15, 2024
in பொது
0
பரமாத்மா சஞ்சரிக்கும் புனித நேரங்கள் சில உண்டு – ஸ்ரீஅரவிந்தர்

பரமாத்மா சஞ்சரிக்கும் புனித நேரங்கள் சில உண்டு - ஸ்ரீஅரவிந்தர்

0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

பரமாத்மா சஞ்சரிக்கும் புனித நேரங்கள் சில உண்டு – ஸ்ரீஅரவிந்தர்

மானிடரிடையே பரமாத்மா சஞ்சரிக்கும் புனித நேரங்கள் சில உண்டு. ஈசனின் சுவாசம் நமது ஜீவ வெள்ளத்தின் மேல் பரவிப்படியும் நேரங்கள் பல உண்டு. அந்த தெய்வம் பின்வாங்கி விடும் மற்ற நேரங்களும் உண்டு.

அச்சமயம் மக்கள் தங்களுடைய சொந்த அகங்காரத்தின் பலத்தினாலோ அல்லது பலவீனத்தினாலோ செயலாற்றிக் கொள்ளட்டும் என்று அது விட்டு விடுவதும் உண்டு. முன் சொன்ன நேரத்தில் சிறிதளவு முயற்சியும் கூட மகத்தான பலன்களைக் கொடுக்கும்.

விதியையே மாற்றி விடும். இரண்டாவதிலோ அந்தக் காலகட்டத்தில் சிறிதளவு பயன்பெறுவதற்கும் கடும் உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்தப்பிந்தையது முந்தையதை அடைவதற்கான ஏற்பாட்டைச் செய்யக்கூடும் என்பது உண்மையே.

வேள்வியின் மெல்லிய புகைச்சுருள் விண்ணை அடைந்து கடவுளின் அருட்கொடையாம் மழையைக் கொண்டு வரவும் கூடும்.

தெய்வ முகூர்த்தம் நெருங்கிவரும் நேரத்தில், அதைப்பயன் படுத்திக் கொள்ளச் சித்தமாக இல்லாமலோ அல்லது உறங்கிக் கொண்டோ இருக்கும் மனிதனோ அல்லது நாடோ மகிழ்ச்சியைக் காணாது.

ஏனெனில், அங்கே அந்த தெய்வத்தை வரவேற்பதற்கு விளக்கு நன்கு தூண்டிவிடப்பட்டிருக்காது. தெய்வக் குரலைசக் கேளாத வண்ணம் செவிகள் அடைபட்டிருக்கும்.

ஆனால் நல்ல வலிமையோடும் சித்தமாகவும் இருந்து கொண்டு அந்த தெய்வ சக்தியை வீணாக்குபவர்களை,அதனை தவறாகப் பயன்படுத்துபவர்களை என்னவென்பது! அவர்கள் கதி அதோகதிதான். அவர்களுக்கு இது ஈடு செய்ய வொன்னாத பெரு நஷ்டம், பேரழிவு ஆகும்.

அந்த தெய்வ முகூர்த்தத்தில் உனது ஆன்மாவைத் தூண்மையாக்கு; தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளுதல், பொய் வேஷம்,வீணான தற்புகழ்ச்சி ஆகியவற்றைத் துடைத்து உன் ஆன்மாவைத் தூய்மையாக்கு, அப்போதுதான் உன்னால் நேரிடையாக உனது அந்தராத்மாவைக் காண இயலும்.

Previous Post

திருமண வாழ்க்கை மகிழ்ச்சி

Next Post

ஆகஸ்ட் 15 என்பது நம் திருவிழா

Next Post
ஆகஸ்ட் 15 என்பது நம் திருவிழா

ஆகஸ்ட் 15 என்பது நம் திருவிழா

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »