ஆகஸ்ட் 15 என்பது நம் திருவிழா,
ஆகஸ்ட் 15 விடுதலை உணர்வு,
ஆகஸ்ட் 15 நம்ம சுகந்திரதேசம்,
ஆகஸ்ட் 15 சுகந்திர வேட்கை!
ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நீங்கா, நினைவிலும் நிற்கும் தினம் அது!
அந்நாள் நம் இந்திய திருநாட்டின்,நம்முடைய புதிய தேசத்தின் உதய நாள்!
ஒரு தொடக்கத்தின் தொடக்க நாள்,
என்று சொன்னால் அது வியப்பகாது,
நம் தேசம் இறையாண்மைக் கொண்டநாடு!
நம் நாடு மதசார்பற்றது நாடு!
பல மக்கள் தங்கள் குருதி!
சிந்தி வாங்கின நம் சுகந்திரம்,
இந்தப் புனித மண்ணின் அரசியல்!











