• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

மூலிகை செடிகள் உங்கள் வீட்டில் உள்ளதா?

siddharbhoomi by siddharbhoomi
November 30, 2020
in பொது
0
Herbal plants
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

நம் உடல் நலத்தை காக்கும் மூலிகை செடிகள் உங்கள் வீட்டில் உள்ளதா?

இன்றைய அவசர காலத்தில் நாம் செய்யும் கடுமையான பணிகள் மூலம் நமது உடல் நலத்தை நம்மால் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியவில்லை.

எனவே நமது வீட்டில் மூலிகை செடிகளை வளர்த்து வருவதன் மூலம் நம் உடம்பின் ஆரோக்கியத்திற்கு பயன் தரக்கூடியதாக இந்த மூலிகைச் செடிகள் இருக்கும்.

நமது உடல் நலத்தைக் பாதுகாக்கும் மூலிகைகள் என்னெவென்று தெரிந்துக் கொண்டு அந்த செடிகளை நம் வீட்டில் வளர்த்து சிறந்த முறையில் பயன் பெறலாம்.

துளசி

சளியை போக்கி சிறந்த நிவாரணியாகப் பயன்படும் துளசி செடியை நமது வீட்டில் வளர்ப்பதன் மூலம் ஏராளமான நன்மைகளை நாம் பெறலாம்.

கிருமி நாசினியாக விளங்கும் இந்த துளசிச் செடியானது, ஆக்ஸிஜனை அதிக அளவு வெளிவிடுவதால், நாம் சுவாசிப்பதற்கு தூய்மையான காற்று கிடைக்கிறது. நமது வீட்டை சுற்றி இருக்கும் கிருமிகள் நம்மை தாக்காமல் தடுத்து சருமப் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

தினமும் இரவில் செம்புப் பாத்திரத்தில் துளசி இலைகளை ஊறவைத்து மறுநாள் காலையில் அந்த நீரையும் இலையையும் சாப்பிட்டு வந்தால், நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

கற்றாழை

கற்றாழை செடியானது மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது.இந்த சோற்றுக் கற்றாழையின் வழவழப்பான சதைப் பகுதியை சாப்பிட்டு வருவதால், நமது உடலின் சூடு குறைந்து, சரும பிரச்சனைகள் மற்றும் பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

மேலும் அடிபட்ட இடங்களில் இந்த கற்றாழையை வைத்துக் கட்டினால் ரத்தம் அதிகமாக வெளியேறுவதை தடுக்கிறது.

கற்பூரவல்லி

கற்பூரவல்லி மூலிகையானது ஜலதோஷத்தை போக்கும் சிறந்த மூலிகை மருந்தாக பயன்படுகிறது.

எனவே இந்த கற்பூரவல்லி மூலிகையின் சாற்றை தாய்பாலுடன் கலந்து ஜலதோஷம் உள்ள குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், உடனடியாக நல்ல தீர்வுகள் கிடைக்கும்.

நிலவேம்பு

மூலிகைச் செடியைச் சேர்ந்த நிலவேம்பானது, நமது வீட்டில் இருக்கும் கிருமிகளின் தொற்றுகள் நம்மை தாக்காமல் தடுக்கும்.

நிலவேம்பின் இலையை கஷாயம் வைத்து குடித்து வந்தால், நமது உடம்பின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஜலதொஷம், வயிற்றுப் புண் மற்றும் காய்ச்சல் வராமல் தடுத்து, சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

தூதுவளை

தூவளையின் இலையை பொடியாகச் செய்து சாப்பிடுவதை விட துவையல் செய்து சாப்பிட்டு வந்தால், ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கும். நெஞ்சு சளி, மூச்சிரைத்தல், இருமல் உள்ளவர்கள் இந்த தூதுவளையை துவையல் அரைத்து தினமும் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

பிரண்டை

காரத்தன்மை நிறைந்த பிரண்டைச் செடியானது, அதிக மருத்துவ குணம் நிறைந்தது. பிரண்டையின் நரம்பு பகுதியை நீக்கி, மோரில் சிறிது நேரம் ஊறவைத்து துவையல் அரைத்து தினமும் சாப்பிட்டு வந்தால், மூட்டுவலி, எலும்புத் தேய்மானம், இடுப்புவலி, வயிற்றுபுண் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடச் செய்கிறது. மேலும் இந்த பிரண்டை மூலிகையானது, அதிக பசியை தூண்டும் தன்மை உடையதால், சாப்பிடாத குழந்தைகளுக்கு கொடுத்து வரலாம்.

வெற்றிலை

வெற்றிலை கொடியானது, விஷக் கிருமிகள் நம் மீது தாக்காமல் தடுக்கும் தன்மைக் கொண்டது.வெற்றிலையின் சாற்றை எடுத்து குடிப்பதால், நமது உடம்பில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.மதிய வேளை உணவுக்கு பின் வெற்றிலையுடன், ஒரு பாக்கு, ஏலக்காய், கிராம்பு, சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து சாப்பிட்டால், தொண்டைவலி, ஜீரணக் கோளாறு, சளி போன்ற பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது.

அனைவருக்கும் பகிருங்கள்.

Previous Post

தீப வழிபாடு..!

Next Post

பண கஷ்டம் உடனடியாக நீங்கி விடும்.

Next Post
The cash crunch will go away immediately.

பண கஷ்டம் உடனடியாக நீங்கி விடும்.

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »