• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

இல்லற தர்மம்.

siddharbhoomi by siddharbhoomi
December 7, 2020
in ஆன்மிகம்
0
Household Dharma
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook
இல்லற தர்மம்
கட்டிய மனைவியை கடைசி வரை கண் கலங்காமல் காப்பவன் தவம் செய்ய தேவை இல்லை.
இருபத்தி ஒரு வயது வரை அவனவன் சொந்த ஆன்ம கர்மா செயலுக்கு வராது
அந்த ஆன்மாவின் ஸ்தூல தாய் தந்தை கர்மாவே வழி நடத்தும் .
96 தத்துவங்கள் முடிவு பெறுவது இருபத்தி ஒரு வயதிலே, அதன் பிறகே அவனது சொந்த ஆன்ம கர்மா செயலில் இறங்கும். சிவமாக இருந்தால் மட்டும் சிரசு ஏற முடியாது சக்தியோடு துணை சேர வேண்டும்.
சிரசு ஏற பல வழி
1.தியானம் மூலம்
2.பக்தி மூலம்
3.ஞான மூலம்
4.யோக மூலம்
5.தீட்சை மூலம்
6.சிவசக்தி மூலம் இன்னும் எத்தனையோ மூலம் வழி உள்ளது சிரசு ஏற. ஆனால் சிறந்த மூலம் இல்லற தர்மம்.
சிவம் பிறக்கையிலே அவனுக்கு முன்பே சக்தி பிறந்து விடுகிறது ,
சக்தி மாறி சிவம் சேர்ந்தாலே பிறவியே சிக்கலே
மனம் பொறுத்தம்பூமியிலே ஜெயிப்பது இல்லை
ஆன்ம பொறுத்தமே பிறவியை ஜெயிக்கும்.
அந்த சக்தியோடு சிவம் சேரும் போதே
சர்வமும் சாந்தி ஆகும்.
சிவ சக்தி இடையே ஊடலும் கூடலூம்
உற்சாகம் தானே..!
ஆனால் சக்தியின் கண்ணீருக்கு சிவம் காரணமானால் அதை விட கொடிய கர்மா உலகில் இல்லை ஒருவன் வாழ்வை ஜெயிக்க ஆயிரம் வழி தர்மத்தில் உள்ளது உண்மையே
ஆனால் உறவுகளை கொண்டே உலகை வெல்வதும்பிறவி பிணி அறுக்கவும் ஒரு வழி உள்ளது உலகம் அறியாதது.
“சொந்தம் என்பது பழைய பாக்கி என அறிந்தவணுக்கு சொந்தம் சுமை இல்லை”
“நட்பு என்பது பழைய பகை என்பதை பண்போடு அறிந்தவணுக்கு பதற்றம் இல்லை “
எதிரி என்பவன் தனது கர்மாவின் தார்மீக கணக்கே என தன்மையோடு உணர்ந்தவனுக்கு
எதிரி எதிரி இல்லையே உனது எதிரியும் நீயே!
உனது செயலே கர்மா ஆகி அந்த கர்மாவே நீ எதிரி என நினைக்கும்.
ஒரு உயிருள்ள சடலத்தை உனக்கு எதிராக பயன்படுத்துகிறது என நீ உணரும் போது உன் எதிரி முகத்தில உனது கர்மா உனது கண்களுக்கு தெரிய வந்தால் எதிரி உனக்கு எதிரே இருந்தாலும் கலக்கம் தேவை படுவதில்லை.
உன்னை உடனிருந்தே கொல்லும் உறவும் உன்னோடு பிறக்கும் உனது பழைய கணக்காலே பழைய கணக்கு புரிந்தால் பந்த பாசம் சகோதரத்துவம் மீது பற்று அற்ற பற்று வைத்து பிறவி கடமை வெல்லலாம்.
கர்மாவின் கணக்கு புரிந்தால் உனது பக்கத்தில் சரி பாதி அமரும் மனைவி
யார் என்றும் புரியும்!
தாய் தந்தையை அன்போடு பூஜிப்பவன் தந்தை வழி தாய் வழி ஏழு ஜென்ம கர்மாவில்இருந்து தப்பிக்கலாம்!
உறவுகளுக்கு அவர்கள் தரும் இன்னல்கள் பொறுத்து உபகாரமாக உதவி வந்தால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உனது ஏழு ஜென்ம சமூதாய கர்மாவில்இருந்து தப்பிக்கலாம்.
கோயில் போனாலோ,மகா குலத்தில் குளித்தாலோ ஒன்னும் மாறாது!
சிறு இன்பம் மட்டும் ,சிறிது காலம் கிடைக்கும் அவ்வளவே
ஆனால் ஒரே ஒரு உறவை நீ பூஜித்தால்பிறவி பிணி மொத்தமாக தீரும் அது “மனைவியே”
மனைவியை மகிழ்ச்சியாக வைப்பது உலகிலேயே சிரமம் மட்டும் அல்ல அது தான் உலகிலேயே சிறந்த தவம்!
தவம் என்பது சாமாண்யன்களுக்கு சிரமமே
கட்டிய மனைவியையும் உன் மூலம் அவள் பெற்ற பிள்ளைகளையும் உளமாற நேசித்து உன்னதமாக உனது வாழ்வை ஆனந்தமாக நீ அர்ப்பணித்தால்அதுவே
உலகின் சிறந்த தர்மம் சிறந்த தவம்!
தாய் தந்தையை வணங்கினால்
ராமேஸ்வரம் போக தேவை இல்லை.
பித்ரு தோஷம் நீங்க. உறவுகளை மதித்தால் கிரக தோஷம் நீங்க திருவண்ணாமலை இடைக்காடரை தேட தேவை இல்லை,நவ கிரகமும் சுற்ற தேவை இல்லை.
மனைவியை பெற்ற பிள்ளையை நேசித்தால் அவர்களை ஆனந்தமாக வைத்தால்
கர்ம விமோஜனம் தேட அகத்தீசனை தேடி
பாபநாசம் போக தேவை இல்லை
இதற்கு தான் இல்லற வாழ்க்கை அமைத்தான் நமது முப்பாட்டன் ஆதி யோக வம்சம்.
“மனைவி அழும் வீடே நரகம்” மனைவி சிரிக்கும் வீடே பிரபஞ்ச சொர்க்கம்.சக்தி உணர்ந்தால் மட்டுமே சிவம் ஜோதி ஆக ஜொலிக்கும்.!
என்றும் இரை தேடும் மனிதா கொஞ்சம் நீ இறைவனையும் தேடு
Previous Post

உனக்குள் பல திறமைகள் இருக்கிறது.

Next Post

மனம் எவ்வளவு சக்தி வாய்ந்தது..!

Next Post
How powerful the mind is

மனம் எவ்வளவு சக்தி வாய்ந்தது..!

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »