அம்மா சொன்னார்கள்
′′ நான் காண்பது நாளைய உலகம் ஆனால் நேற்றைய உலகம் இன்னும் சில காலம் வாழும் உயிருடன் இருக்கும் வரை பழைய ஏற்பாடுகள் நடக்கட்டும்.
பூமியில், மாற்றங்கள் மெதுவாக வருகின்றன.
கவலைப்படாதே – எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வை.”
தாயின் வார்த்தைகள் 15,
=======================
அந்த அம்மா சொன்னார்
′′ உண்மையிலேயே நாளைய உலகத்தை என்னால் பார்க்க முடிகிறது; ஆனால் நேற்றைய பூமி இன்னும் உயிரோடுதான் இருக்கிறது, இன்னும் சில காலம் வாழும். பழைய அமைப்புகள் இருக்கும் வரை அவைகளை இருக்க அனுமதிக்க வேண்டும்.
உலகப்பக்கம் மாற்றங்கள் மெதுவாக வரும்.
அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் – எதிர்காலத்தைப் பற்றிக் கட்டாயம் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். ””
தாயின் வார்த்தை 15,











