இன்றைய பஞ்சாங்கம் ஞாயிற்றுக்கிழமை 27-06-2021
ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஞாயிற்றுக்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்
இன்றைய தின சிறப்பு சங்கடஹர சதுர்த்தி திருவோண விரதம் சுபமுகூர்த்த தினம்
27-06-2021 – ஞாயிற்றுக்கிழமை, ஆனி 13, பிலவ வருடம் – 2021
நல்ல நேரம் :
காலை : 06.15 – 07.15
மாலை : 03.15 – 04.15
கௌரி நல்ல நேரம் :
பகல் : 01.45 – 02.45
இரவு : 01.30 – 02.30
இராகு : 04.30 – 06.00 Pm
குளிகை : 03.00 – 04.30 Pm
எமகண்டம் : 12.00 – 01.30 Pm
நாள் – மேல்நோக்குநாள்
சூரிய உதயம் – 05.55
சூலம் – மேற்கு
பரிகாரம் – வெல்லம்
திதி : இரவு 07.39 வரை திரிதியை பின்பு சதுர்த்தி
நட்சத்திரம் : அதிகாலை 04.56 வரை உத்திராடம் பின்பு திருவோணம்
யோகம் : அதிகாலை 05.54 வரை சித்தயோகம் பின்பு அமிர்தயோகம்
திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயண பெருமாள் ரத உற்சவம்.
வழிபாடு : பெருமாளை வழிபட மேன்மை உண்டாகும்.
விரதாதி விசேஷங்கள் :
சங்கடஹர சதுர்த்தி
திருவோண விரதம்
சுபமுகூர்த்த தினம்
எதற்கெல்லாம் சிறப்பு?
வேண்டுதல்களை நிறைவேற்ற நல்ல நாள்.
விதைகள் விதைக்க உகந்த நாள்.
மாங்கல்யம் செய்ய சிறந்த நாள்.
இயந்திரம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள ஏற்ற நாள்.











