இன்றைய பஞ்சாங்கம் செவ்வாய்க்கிழமை 29-06-2021
ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய செவ்வாய்க்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்
29-06-2021 – செவ்வாய்க்கிழமை, ஆனி 15, பிலவ வருடம் – 2021
நல்ல நேரம் :
காலை : 07.45 – 08.45
மாலை : 04.45 – 05.45
கௌரி நல்ல நேரம் :
பகல் : 10.45 – 11.45
இரவு : 07.30 – 08.30
இராகு : 03.00 – 04.30 Pm
குளிகை : 12.00 – 01.30 Pm
எமகண்டம் : 09.00 – 10.30 am
நாள் – மேல்நோக்குநாள்
சூரிய உதயம் – 05.56
சூலம் – வடக்கு
பரிகாரம் – பால்
திதி : மாலை 06.08 வரை பஞ்சமி பின்பு சஷ்டி
நட்சத்திரம் : அதிகாலை 05.17 வரை அவிட்டம் பின்பு சதயம்
யோகம் : அதிகாலை 05.55 வரை சித்தயோகம் பின்பு மரணயோகம்
சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
வழிபாடு : நாகதேவர்களை வழிபட மேன்மை உண்டாகும்.
எதற்கெல்லாம் சிறப்பு?
கல்வி கற்க தொடங்குவதற்கு நல்ல நாள்.
தானியம் வாங்க ஏற்ற நாள்.
பரிகார பூஜைகள் செய்ய உகந்த நாள்.
உடற்பயிற்சி பணிகளை மேற்கொள்ள சிறந்த நாள்.











