இன்றைய பஞ்சாங்கம் வெள்ளிக்கிழமை 09-07-2021
ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய வெள்ளிக்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்
இன்று ஆனி மாத அமாவாசை முன்னோர்களை வழிபடுங்கள்..!
09-07-2021 – வெள்ளிக்கிழமை, ஆனி 25, பிலவ வருடம் – 2021
நல்ல நேரம் :
காலை : 09.15 – 10.15
மாலை : 04.45 – 05.45
கௌரி நல்ல நேரம் :
பகல் : 12.15 – 01.15
இரவு : 06.30 – 07.30
இராகு : 10.30 யுஆ – 12.00 Pm
குளிகை : 07.30 – 09.00 am
எமகண்டம் : 03.00 – 04.30 Pm
நாள் – மேல்நோக்குநாள்
சூரிய உதயம் – 05.58
சூலம் – மேற்கு
பரிகாரம் – வெல்லம்
திதி : காலை 06.00 வரை சதுர்த்தசி பின்பு அமாவாசை
நட்சத்திரம் : இன்று முழுவதும் திருவாதிரை
யோகம் : அதிகாலை 05.57 வரை மரணயோகம் பின்பு சித்தயோகம்
ஆவுடையார் கோவில் ஸ்ரீசிவபெருமான் வாகனத்தில் புறப்பாடு.
திருவண்ணாமலை ஸ்ரீசிவபெருமான் திருவீதி உலா.
திருவள்;ர் ஸ்ரீவீரராகவர் தெப்ப உற்சவம்.
இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அப்பால் தங்கப்பல்லக்கில் பவனி.
வழிபாடு
முன்னோர்களை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.
விரதாதி விசேஷங்கள் :
சர்வ அமாவாசை
எதற்கெல்லாம் சிறப்பு?
மந்திரம் ஜெபிக்க உகந்த நாள்.
உழவுமாடு வாங்குவதற்கு நல்ல நாள்.
வழக்கு தொடர்பான பணிகளை மேற்கொள்ள ஏற்ற நாள்.
சூளையில் நெருப்பிடுவதற்கு சிறந்த நாள்.











