இன்றைய பஞ்சாங்கம் வெள்ளிக்கிழமை 23-07-2021
23-07-2021 – வெள்ளிக்கிழமை, ஆடி 07, பிலவ வருடம் – 2021

நல்ல நேரம் :
காலை : 09.15 – 10.15
மாலை : 04.45 – 05.45
கௌரி நல்ல நேரம் :
பகல் : 12.15 – 01.15
இரவு : 06.30 – 07.30
இராகு : 10.30 am – 12.00 Pm
குளிகை : 07.30 – 09.00 am
எமகண்டம் : 03.00 – 04.30 Pm
நாள் – கீழ்நோக்குநாள்
சூரிய உதயம் – 06.01
சூலம் – மேற்கு
பரிகாரம் – வெல்லம்
திதி : காலை 10.37 வரை சதுர்த்தசி பின்பு பௌர்ணமி
நட்சத்திரம் : பிற்பகல் 02.59 வரை பூராடம் பின்பு உத்திராடம்
யோகம் : இன்று முழுவதும் சித்தயோகம்
சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆடித் தபசு காட்சி சுவாமி விருஷபாரூட தரிசனம்.
வடமதுரை ஸ்ரீசௌந்தரராஜர் குதிரை வாகனத்தில் திருவீதி உலா.
படைவீடு ரேணுகாம்பாள் வாகனத்தில் புறப்பாடு.
வழிபாடு : குலதெய்வத்தை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.
விரதாதி விசேஷங்கள் : பௌர்ணமி
எதற்கெல்லாம் சிறப்பு?
மருந்துகள் தயாரிக்க நல்ல நாள்.
கடன்களை அடைப்பதற்கு ஏற்ற நாள்.
கிணறு பராமரிப்பு பணிகளை செய்ய உகந்த நாள்.











