
1957 – துனீசியா குடியரசு தினம்
1908 – அஜினோமோட்டோ கண்டுபிடிக்கப்பட்டது
1925- சோவியத் செய்தி நிறுவனமான டாஸ் நிறுவனப்பட்டது
1868 – வயோமிங் அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது
2007 – பிரதிபா பாட்டீல் இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி ஆனார்
1973 – சோவியத்தின் மார்ஸ்5 விண்கலம் ஏவப்பட்டது
2014 – காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடும் போட்டியில் இன்று இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்தன.










