’காமராஜர்’- வரலாற்று நாயகர்!
கல்வியின் நாயகன் ’காமராஜர்’- வரலாற்று நாயகர்! நம்மை வழிநடத்துவோரை தலைவர்கள் என்கிறோம். நாட்டை வழிநடத்துவோரை அரசியல் தலைவர்கள் என்கிறோம், உலக அரசியலை அலசிப் பார்த்தால் பல தலைவர்கள்...
கல்வியின் நாயகன் ’காமராஜர்’- வரலாற்று நாயகர்! நம்மை வழிநடத்துவோரை தலைவர்கள் என்கிறோம். நாட்டை வழிநடத்துவோரை அரசியல் தலைவர்கள் என்கிறோம், உலக அரசியலை அலசிப் பார்த்தால் பல தலைவர்கள்...
வரவேண்டிய பலன் நாயாப்படி தானாகப் பின்னால் வருமே முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலைத் தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர். அப்போது...
’ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனரின் கதை! ’தெருவில் இருந்து ஆகாயம் வரை... ’ - இந்தியாவின் பதினாறவது பணக்காரரின் வாழ்க்கை பயணத்தை இப்படி வர்ணிக்கலாம். நரேஷ் கோயலின் குடும்பம் ஓட்டாண்டி...
நெப்போலியன் 1.இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்கமுடியாது. 2.நாளை நாளை என ஒரு காரியத்தை தள்ளிப்போடுவது வெற்றியை தள்ளி வைப்பதுபோலாகும். 3.முடியாது என்பது நம் அகராதியில் கிடையாது.- 4.லட்சியத்தை அடிக்கடி மாற்றிக் கொள்ள கூடாது. அதை அடைவதற்கான வழிமுறைகளைவேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம். 5.இரவில் உங்கள் உடைகளை தூக்கி எறியும்போது, உங்கள் கவலைகளையும் தூக்கிஎறிந்துவிடுங்கள். 6.இறக்கும் நேரத்தைவிட துன்பப்படும் நேரத்திலேயே, நமக்கு அதிக தைரியம்தேவைப்படுகின்றது. 7.உங்கள் எதிரி தவறு செய்யும் போது, ஒருபோதும் அதில் குறுக்கீடு செய்யாதீர்கள். 8.சிந்திப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள், ஆனால் நடவடிக்கைக்கான நேரம்வரும்போது சிந்தனையை நிறுத்திவிடுங்கள். 9.சோர்விலும் பொறுமையாக இருப்பதே ஒரு வீரனுக்கான முதல் தகுதி; தைரியம் என்பதுஇரண்டாவது தகுதியே. 10.நமது உடலுக்கு தேவைப்படும் சிறந்த சிகிச்சை, அமைதியான மனமே. 11.நாம் நமது தேவைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறோமே தவிர, நமதுதிறன்களைப்பற்றி ஒருபோதும் சிந்திப்பதில்லை. 12.நீங்கள் ஒரு விஷயத்தை நன்றாக செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் அதைநீங்களே செய்யுங்கள். 13.முகஸ்துதி செய்ய தெரிந்த ஒருவர், அவதூறு எப்படி செய்வது என்பதையும் அறிந்தேஇருக்கிறார். 14.முடியாது என்ற வார்த்தை முட்டாள்களின் அகராதியில் மட்டுமே காணக்கூடிய ஒன்று. 15.வாய்ப்புகள் இல்லாதபோது, திறமையால் ஒன்றும் பயனில்லை. 16.வெற்றி கிடைக்குமோ என்ற அச்சம், கண்டிப்பாக தோல்வியை நோக்கியேகொண்டுசெல்லும்.
’ஹீரோ சைக்கிள்ஸ்’- 3.5 ஆயிரம் கோடி மதிப்புப் பிராண்டின் கதை! குழந்தைப் பருவம் என்பது முழுமையாக சுதந்திரத்தை அனுபவிக்கும் பருவம் எனலாம். சைக்கிள் ஓட்டும் அனுபவம் இதை...
வீட்டில் ஒற்றுமை இல்லையா? மன அமைதியில்லையா? வெண்கடுகையும் சாம்பிராணியையும் சேர்த்து தூபம் போடுங்கள். வீட்டில் புகுந்து கொள்ளும் தீய சக்திகளை விலக்குவது கடினம் அல்ல. ஆனால் வீட்டில் அமைதி...
இது தான் மருந்து..! இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் , இந்த பாடலை ஒவ்வொரு...
தாமஸ் ஆல்வா எடிசன் “படைப்புக்கு வேண்டியது ஆக்கும் உள்ளெழுச்சி ஒரு சதவீதம். வேர்க்கும் உழைப்பு 99 சதவீதம்.” “அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடலலைகளின் ஏற்ற இறக்கத்தில்...
உங்கள் கனவில் இறந்தவர்கள் வந்தால் அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? கனவுகள் என்பது பன்மடங்கு தன்மையை கொண்டதாகும். நம் ஆழ்மனது சில அறிவுறுத்தல்கள் அல்லது வெளிப்பாடுகளுடன் நம்முடன்...
Hi✈️724 Flights ???? 5,356 Hotels ✈️SUMMER OFFER✈️???? eurobookings.net
All © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi