• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

நாய் மனம்

siddharbhoomi by siddharbhoomi
August 6, 2023
in கதைகள்
0
நாய் மனம்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

நாய் மனம்

ஒரு நாய் ஒரு சிவாலய வளாகத்துக்கு அருகே திரிந்து கொண்டிருக்குமாம்.

அது அந்த ஊரில் போடப்படும் எச்சில் இலை உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்து வந்ததாம்.

இப்படியாக வாழ்ந்து வந்த காலத்தில் அந்த ஊர் சிவாலயத்தில் திருவிழா தொடங்கியதாம் அந்த ஊரில் அனைவரும் பத்து நாளும் விரதம் இருந்தார்களாம்.

விரத காலங்களில் சாப்பிட்ட இலைகளை நாய்க்கு போடக்கூடாது என்ற ஒரு நம்பிக்கையில் யார் வீட்டிலும் எச்சில் இலைகளை தூக்கி போடவே இல்லையாம்.

Zurich to Berlin Cheap Flight Ticket Lowest Fair

நாய்க்கு எச்சில் இலையே கிடைக்காததால் பசி தாங்க முடியாமல் கோயில் ஓரத்தில் வந்து படுத்து கிடந்ததாம்.

அப்போ அந்த சிவாலயத்தில் இராமாயணம் பற்றி பிரசங்கம் பன்னி இராமேஸ்வர தல மகிமையை விளக்கமாக பேசினார்களாம்.

அதனை அந்த நாய் காது கொடுத்து கேட்டதாம்.ஆஹா!! இராமேஸ்வரத்துக்கு இத்தனை மகிமையா? எல்லாரும் போகனும்னு சொல்றாங்களே!!

நாமும் இப்படியே எச்சில் இலை பொறுக்கி தின்றே காலத்தை கழித்து விட முடியுமா என்ன?? போகிற வழிக்கு ஒரு புண்ணியம் சேர்க்க வேண்டாமா?

என்று எண்ணி, இன்றிலிருந்து பத்து நாட்களும் விரதமாக இருந்து திருவிழா முடிந்ததும் இராமேஸ்வரத்திற்கு நடைபயணமாக போக வேண்டியது தான் என்று முடிவு பன்னி கொண்டதாம்.

Berlin to Zurich Cheap Flight Ticket Lowest Fair

தினமும் கோயிலில் நடக்கும் பிரசங்கங்களை கேட்குமாம். அதற்கு இராமேஸ்வரத்தின் மீதான பக்தி அளவு கடந்து அதிகமானதாம்.

விரதத்தில் இருந்ததால் பசி கொடுத்த வைராக்கியம் வேறு இருப்பதால் திருவிழா முடிந்ததும் இராமேஸ்வரம் போயே தீருவது என்று உறுதியாக இருந்ததாம்.

திருவிழா பத்தாம் நாள் நிறைவாகி கொடி இறக்கினார்களாம்.

நாயும் இராமேஸ்வரம் புறப்படத் தயாராகி நடை பயணத்தை தொடங்கியதாம் முதல் அடி எடுத்த வைத்த பொழுது பின்பக்கத்தில் பொத் என்று ஒரு சத்தம் கேட்டதாம். திரும்பி பார்த்தால் ஆஹா!! என்ன மணம்?என்ன சுவை? நல்ல கறி விருந்தாக இருக்கும் போலிருக்கிறதே!!

நிறைய மிச்சம் வைத்து இலையை தூக்கி போட்டிருக்கிறான் புண்ணியவான்!!என்று எச்சில் இலையை தூக்கி போட்டவனை வாழ்த்தியபடியே அதில் போய் வாய் வைத்து கொண்டு நல்ல வேளை இந்நேரம் இராமேஸ்வரம் போயிருந்தால் இந்த விருந்து கிடைத்திருக்குமா? என்று நினைத்து கொண்டதாம்!!

Tuticorin to Chennai Cheap Flight Ticket Lowest Fair

இந்த நாய் தான் நம் மனது. நம் மனம் இருக்கிறதே ஆட்டம் போட எதுவும் கிடைக்காத பொழுது ரொம்ப அடக்கமாகவும் சுவாமி மீது பக்தி பன்னுவது போலவும் நம்மை போல புண்ணியசாலி யார் இருக்கிறார்கள்..?

என்றும் எண்ணி கொண்டு நல்லவன் போல வேஷம் போடும். ஆனால் தப்பு செய்யும் வாய்ப்பு கிடைத்ததோ இல்லையோ! சாமியாவது பூதமாவது! அதுக்குலாம் வயசு இருக்குயா!! இப்பவே ருத்ராட்சம் போட்டுகிட்டு திருநீறு பூசிகிட்டு காசி இராமேஸ்வரம்னு போய்ட்டா வாழ்க்கைய அனுபவிக்கிறது யாருனு? கேட்கும்.

ஏதாவது கஷ்டம் வந்து விட்டால் கோயில் குளம் சாமி ஞாபகம் எல்லாம் அப்போதுதான் வரும். இதுவே வாழ்க்கை சுமூகமாக ஆகிவிட்டால் பழையபடி ஆட்டம் போடும்!!

Previous Post

சிவாலயங்களில் முதல் வழிபாடு?

Next Post

தேய்பிறை அஷ்டமி

Next Post
தேய்பிறை அஷ்டமி

தேய்பிறை அஷ்டமி

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

மஹா சிவராத்திரியின் சிறப்புகள்

மஹா சிவராத்திரியின் சிறப்புகள்

February 16, 2026
சிவானந்த லஹரி

சிவானந்த லஹரி

February 15, 2026
காலத்தை அளந்த கோவில்

காலத்தை அளந்த கோவில்

February 14, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »