• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! தூத்துக்குடி–மேட்டுப்பாளையம் ரயில் சேவையில் மாற்றம்

siddharbhoomi by siddharbhoomi
September 9, 2026
in பொது
0
தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! தூத்துக்குடி–மேட்டுப்பாளையம் ரயில் சேவையில் மாற்றம்

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! தூத்துக்குடி–மேட்டுப்பாளையம் சேவையில் மாற்றம்

0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! தூத்துக்குடி–மேட்டுப்பாளையம் ரயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணி காரணமாக தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் விரைவு ரயில் போத்தனூர் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக, தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் விரைவு ரயில் சேவை போத்தனூர் – மேட்டுப்பாளையம் இடையே பகுதியளவாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே வெளியீட்டின்படி, ரயில் சேவைகளில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:

1.பகுதியளவு ரத்து:

தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16766): வரும் செப்டம்பர் 10 (வியாழன்) மற்றும் செப்டம்பர் 12 (சனி) ஆகிய இரு நாட்களிலும் தூத்துக்குடியில் இருந்து புறப்படும் இர்ரயில், போத்தனூர் – மேட்டுப்பாளையம் இடையே பகுதியளவாக ரத்து செய்யப்படுகிறது. இதனால் இந்த ரயில் போத்தனூர் வரை மட்டுமே இயங்கும்.

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06030): வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி புறப்படும் இர்ரயிலும் போத்தனூர் – மேட்டுப்பாளையம் இடையே பகுதியளவாக ரத்து செய்யப்பட்டு, போத்தனூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

2.ரயில் பாதை மாற்றம்:

கோயம்புத்தூர் – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16322): செப்டம்பர் 10, 12, 15, 17, 19, 22, 24, 26, 29 மற்றும் அக்டோபர் 01 ஆகிய தேதிகளில் புறப்படும் இர்ரயில், கோயம்புத்தூர் – பொள்ளாச்சி – திண்டுக்கல் (CBE-POY-DG) வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.

3.நேரம் மாற்றம்:

சென்னையெயில் – குருவாயூர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16127): செப்டம்பர் 21, 26, 28, 30 மற்றும் அக்டோபர் 03, 05, 07, 10 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து வழக்கமான நேரத்தை விட 60 நிமிடங்கள் (1 மணி நேரம்) தாமதமாக நண்பகல் 12.10 மணிக்குத் புறப்படும்.

எனவே, பயணிகள் இந்த சேவை மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு தங்களது பயணங்களைத் திட்டமிடுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Previous Post

இந்திய ரயில் பெட்டிகளின் ரகசியங்கள்

Next Post

சப்த கன்னியர் வழிபாடு

Next Post
சப்த கன்னியர் வழிபாடு

சப்த கன்னியர் வழிபாடு

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

ஸ்ரீ லஸ்ரீ சுப்பையா சுவாமிகள்

ஸ்ரீ லஸ்ரீ சுப்பையா சுவாமிகள்

October 3, 2026
கொடுக்கும் மனம் படைத்தவரே, இவ்வுலகில் பெரும் செல்வந்தர்.

கொடுக்கும் மனம் படைத்தவரே, இவ்வுலகில் பெரும் செல்வந்தர்.

October 2, 2026
ஏனாதிநாத நாயனார் குருபூஜை

ஏனாதிநாத நாயனார் குருபூஜை

September 21, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <
  • <