ஆயுட் காலம் எப்படி கணக்கிடப்படுகின்றது ?
நம் ஆயுள் நாம் எவ்வளவு வருடங்கள் உயிருடன் இருந்தோமோ அதை வைத்து கணக்கிடப் பட்டு வருகின்றது – 60 -72 வருடங்கள் என்று
இது சாமானியருக்கு மட்டும் பொருந்தும்
பெரிய பெரிய மேதைகள் – விஞ்ஞானிகள் – சாதனையாளர்கள் – இதற்கு விதி விலக்கு
அவர்கள் வாழ்ந்த காலத்தில் என்ன என்ன சாதனைகள் – செயல்கள் தான் அவர்களின் ஆயுளை முடிவு செய்கின்றன.
உதாரணம் : ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் ( Steeve Jobs ) வாழ்ந்து என்னவோ 56 வருடங்கள் தான் – ஆனால் அதற்குள் அவர் சுமார் 350 வருட காலத்துக்கான செயல்பாடுகளை தீர்க்கதரிசனம் மூலம் செய்து விட்டு சென்று இருக்கின்றார் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்
ஆவர் ஆயுள் 350 வருடங்கள் என்று கூறுகிறார்கள். வாழ்ந்தால் இப்படி தான் வாழ வேண்டும்.
நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்,











