1961 – அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பிறந்த தினம்
1693 – ஷாம்பைன் ஒயின் கண்டுபிடிக்கப்பட்டது
1902 – தேம்ஸ் ஆற்றின் கீழாக கிரீனிச் நடை சுரங்கம் அமைக்கப்பட்டது
1906 – சிட்னியில் மத்திய தொடருந்து நிலையம் திறக்கப்பட்டது
1984 – அப்பர் வோல்ட்டா ஆப்ரிக்க குடியரசு புர்கினா பாசோ எனப் பெயர் மாற்றப்பட்டது
2007 – நாசாவின் பீனிக்ஸ் விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது











